🏠 Lyrics Chords Bible

Yaar Ennai Kai Vitalum - யார் என்னை கைவிட்டாலும்

யார் என்னை கைவிட்டாலும்

யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்
கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
இயேசு கைவிடவே மாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் — யார்

2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார்

3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார்

4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார்

Yaar Ennai Kai Vitalum Lyrics in English

Yaar ennai kaivittalum Yesu kaivida maattar Kaivida maattar kaivida maattar kaividavae maattar Yesu kaividavae maattar 1. Thaayum avarae thanthaiyum avarae Thaalaattuvaar seeraattuvaar — yaar 2. Iraththaththaal kaluvi vittarae Iratchippin santhosham enakku thanthaarae — yaar 3. Aaviyinaalae apishaekam seythu Anpu vasanaththaal nadaththukintarae — yaar 4. Vaethanai thunpam nerukkum pothellaam Vaenndiduvaenae kaaththiduvaarae — yaar

PowerPoint Presentation Slides for the song Yaar Ennai Kai Vitalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaar Ennai Kai Vitalum PPT

யார் என்னை கைவிட்டாலும் Yaar ennai kaivittalum இயேசு கைவிட மாட்டார் Yesu kaivida maattar கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார் Kaivida maattar kaivida maattar kaividavae maattar இயேசு கைவிடவே மாட்டார் Yesu kaividavae maattar 1. தாயும் அவரே தந்தையும் அவரே 1. Thaayum avarae thanthaiyum avarae தாலாட்டுவார் சீராட்டுவார் — யார் Thaalaattuvaar seeraattuvaar — yaar 2. இரத்தத்தால் கழுவி விட்டாரே 2. Iraththaththaal kaluvi vittarae இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார் Iratchippin santhosham enakku thanthaarae — yaar 3. ஆவியினாலே அபிஷேகம் செய்து 3. Aaviyinaalae apishaekam seythu அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார் Anpu vasanaththaal nadaththukintarae — yaar 4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் 4. Vaethanai thunpam nerukkum pothellaam வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார் Vaenndiduvaenae kaaththiduvaarae — yaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum