🏠 Lyrics Chords Bible

Yaackobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்

இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2
என் யாக்கோபே  -3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2

யாக்கோபே
-2 என் யாக்கோபே-2
பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2

உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2
உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2

என் யாக்கோபே -3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2

உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை-2
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2
என் யாக்கோபே  -3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2

Yaackobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு Lyrics in English

Yaakkopennum siraு poochchiyae payappadaathae Naan thunnai nirkiraேn Isravaelin siraு koottamae payappadaathae Naan thunnai nirkiraேn -2 En yaakkopae  -3 Payappadaathae, Naan thunnai nirkiraேn -2 Yaakkopae -2 en yaakkopae-2 Payappadaathae Naan thunnai nirkiraேn -2 Unathu koodaaram alakaay maattiduvaen Nee paravi pokinta aaraay maariduvaay-2 Unnai vaasanai veesum santhana maramaay naattuvaen-2 En yaakkopae -3 Payappadaathae, Naan thunnai nirkiraேn -2 Unathu mukam ini vetkam avathillai Unathu mukam ini seththu povathillai-2 Ini ennaal entum marakkappaduvathillai -2 En yaakkopae  -3 Payappadaathae, Naan thunnai nirkiraேn -2

PowerPoint Presentation Slides for the song Yaackobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaackobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு PPT Yaackobennum Siru Poochiye PPT

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே Yaakkopennum siraு poochchiyae payappadaathae நான் துணை நிற்கிறேன் Naan thunnai nirkiraேn இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே Isravaelin siraு koottamae payappadaathae நான் துணை நிற்கிறேன் -2 Naan thunnai nirkiraேn -2 என் யாக்கோபே  -3 En yaakkopae  -3 பயப்படாதே, Payappadaathae, நான் துணை நிற்கிறேன் -2 Naan thunnai nirkiraேn -2 யாக்கோபே Yaakkopae -2 என் யாக்கோபே-2 -2 en yaakkopae-2 பயப்படாதே Payappadaathae நான் துணை நிற்கிறேன் -2 Naan thunnai nirkiraேn -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் Unathu koodaaram alakaay maattiduvaen நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2 Nee paravi pokinta aaraay maariduvaay-2 உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 Unnai vaasanai veesum santhana maramaay naattuvaen-2 என் யாக்கோபே -3 En yaakkopae -3 பயப்படாதே, Payappadaathae, நான் துணை நிற்கிறேன் -2 Naan thunnai nirkiraேn -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லை Unathu mukam ini vetkam avathillai உனது முகம் இனி செத்து போவதில்லை-2 Unathu mukam ini seththu povathillai-2 இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2 Ini ennaal entum marakkappaduvathillai -2 என் யாக்கோபே  -3 En yaakkopae  -3 பயப்படாதே, Payappadaathae, நான் துணை நிற்கிறேன் -2 Naan thunnai nirkiraேn -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum