When I look into your holiness - பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
உந்தன் சௌந்தர்யத்தை நோக்கையில்
என்னை மூடும் எல்லாம் உம் ஒளியின் நிழலாகுதே
எந்தன் நேசம் சேரும் வேளையில்
உந்தன் அன்பின் அடிமையாகவே
என்னை மூடும் எல்லாம் உம் ஒளியின் நிழலாகுதே
ஆராதிப்பேன் – 2
என் வாழ்வின் நோக்கம் ஆராதிப்பதே – 2
When I look into your holiness
When I gaze into your loveliness
When all things that
Surround me become shadows
In the light of you
When I found the joy of
Reaching your heart
When my will becomes
Enthroned in your love
When all things that surrounds me
Becomes shadows
In the light of you
I worship you – 2
The reason I live is
To worship you – 2
When I look into your holiness in Tamil - பரிசுத்தத்தை நான் பார்க்கையில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song When I look into your holiness in Tamil - பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download When I look into your holiness in Tamil - பரிசுத்தத்தை நான் பார்க்கையில் PPT When I look into your holiness PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum