🏠 Lyrics Chords Bible

Vizhiyae Kalangaathe - விழியே கலங்காதே

விழியே கலங்காதே

விழியே கலங்காதே
விடியும் திகையாதே
மனதின் வலி மெய் தானே
மறையும் சோராதே
கண்ணீரையும் அவர் காண்பாரே
மனதுருகி அருகே வருவாரே
தோளின் மேலே உன்னை சாய்ப்பாரே
உன்னை மூடி மறைப்பாரே

மனமே நீ கலங்காதே
விடியும் திகையாதே
உயிரே என்பாரே
உதவி செய்வாரே

1.கண்ணீரால் இரவுகளை
கடந்தாயோ உடைந்தாயோ !
தனிமையில் துணையில்லையே
என்றாயோ ஏங்கினாயோ !

கண்ணீர் துடைத்திடுவாரே
கவலை மாற்றிடுவாரே
விலகாத நிழல் அவர் தானே
பாதை திறந்திடுவாரே

2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்
இடிந்தாயோ சரிந்தாயோ !
தீராதா சுமைகளினால்
அமிழ்ந்தாயோ புதைந்தாயோ !

சுமையை நீ சுமக்காதே
சுமக்க அவர் இருக்காரே
மகனே என்றழைப்பாரே
இறுக அணைத்துக்கொள்வாரே

மனமே நீ கலங்காதே
விடியும் திகையாதே
உயிரே என்பாரே
உதவி செய்வாரே

விழியே கலங்காதே - Vizhiyae Kalangaathe Lyrics in English

Viliyae kalangaathae Vitiyum thikaiyaathae Manathin vali mey thaanae Maraiyum soraathae Kannnneeraiyum avar kaannpaarae Manathuruki arukae varuvaarae Tholin maelae unnai saayppaarae Unnai mooti maraippaarae Manamae nee kalangaathae Vitiyum thikaiyaathae Uyirae enpaarae Uthavi seyvaarae 1.kannnneeraal iravukalai Kadanthaayo utainthaayo ! Thanimaiyil thunnaiyillaiyae Entayo aenginaayo ! Kannnneer thutaiththiduvaarae Kavalai maattiduvaarae Vilakaatha nilal avar thaanae Paathai thiranthiduvaarae 2.pirar sollum vaarththaikalaal Itinthaayo sarinthaayo ! Theeraathaa sumaikalinaal Amilnthaayo puthainthaayo ! Sumaiyai nee sumakkaathae Sumakka avar irukkaarae Makanae entalaippaarae Iraுka annaiththukkolvaarae Manamae nee kalangaathae Vitiyum thikaiyaathae Uyirae enpaarae Uthavi seyvaarae

PowerPoint Presentation Slides for the song விழியே கலங்காதே - Vizhiyae Kalangaathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download விழியே கலங்காதே - Vizhiyae Kalangaathe PPT Vizhiyae Kalangaathe PPT

விழியே கலங்காதே Viliyae kalangaathae விடியும் திகையாதே Vitiyum thikaiyaathae மனதின் வலி மெய் தானே Manathin vali mey thaanae மறையும் சோராதே Maraiyum soraathae கண்ணீரையும் அவர் காண்பாரே Kannnneeraiyum avar kaannpaarae மனதுருகி அருகே வருவாரே Manathuruki arukae varuvaarae தோளின் மேலே உன்னை சாய்ப்பாரே Tholin maelae unnai saayppaarae உன்னை மூடி மறைப்பாரே Unnai mooti maraippaarae மனமே நீ கலங்காதே Manamae nee kalangaathae விடியும் திகையாதே Vitiyum thikaiyaathae உயிரே என்பாரே Uyirae enpaarae உதவி செய்வாரே Uthavi seyvaarae 1.கண்ணீரால் இரவுகளை 1.kannnneeraal iravukalai கடந்தாயோ உடைந்தாயோ ! Kadanthaayo utainthaayo ! தனிமையில் துணையில்லையே Thanimaiyil thunnaiyillaiyae என்றாயோ ஏங்கினாயோ ! Entayo aenginaayo ! கண்ணீர் துடைத்திடுவாரே Kannnneer thutaiththiduvaarae கவலை மாற்றிடுவாரே Kavalai maattiduvaarae விலகாத நிழல் அவர் தானே Vilakaatha nilal avar thaanae பாதை திறந்திடுவாரே Paathai thiranthiduvaarae 2.பிறர் சொல்லும் வார்த்தைகளால் 2.pirar sollum vaarththaikalaal இடிந்தாயோ சரிந்தாயோ ! Itinthaayo sarinthaayo ! தீராதா சுமைகளினால் Theeraathaa sumaikalinaal அமிழ்ந்தாயோ புதைந்தாயோ ! Amilnthaayo puthainthaayo ! சுமையை நீ சுமக்காதே Sumaiyai nee sumakkaathae சுமக்க அவர் இருக்காரே Sumakka avar irukkaarae மகனே என்றழைப்பாரே Makanae entalaippaarae இறுக அணைத்துக்கொள்வாரே Iraுka annaiththukkolvaarae மனமே நீ கலங்காதே Manamae nee kalangaathae விடியும் திகையாதே Vitiyum thikaiyaathae உயிரே என்பாரே Uyirae enpaarae உதவி செய்வாரே Uthavi seyvaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum