Visuvasam Unakullae Irunthal - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்
விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்
விசுவாசம் உனக்குள்ளே
இருந்தால் போதும்
உன் வாழ்க்கை எல்லாம்
இனி மாறி போகும் – 2
மாறும் மாறும்
இனியெல்லாம் மாறும்
நேசர் உன்னில் வந்தால்
அற்புதம் நடந்தே தீரும்
மேலும் மேலும்
தேவ கிருபை கூடும்
கசந்த வாழ்க்கை எல்லாம்
இன்று மதுரமாகும்
தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2
மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும்
பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2
உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ – 2
அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2 -மாறும்
வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ
உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2
முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ – 2
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2 -விசுவாசம்
Visuvasam Unakullae Irunthal - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Visuvasam Unakullae Irunthal - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Visuvasam Unakullae Irunthal - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் PPT Visuvasam Unakullae Irunthal PPT
Visuvasam Unakullae Irunthal - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Song Meaning
Faith is within you
Enough is enough
Your life is everything
Will change from now on – 2
Change will change
Everything will change
If Nazer comes to you
A miracle will happen
More and more
May the grace of God gather
All bitter life
Today will be Maduram
Do you suffer from failure after failure?
Are you paralyzed without getting up quickly – 2
Have you forgotten the literal truth of life – 2
If you have lost your life by relying on your self- 2 – it will change
Sins have encircled you
Curses continue unabated – 2
It is your grief that has broken what is – 2
If life is broken by faith – 2 – will change
May the struggles of life kill you
Let physical weakness and illness crush you – 2
There is nothing that works with all one's strength – 2
Let the world tell you that you cannot survive – 2 – Faith
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum