🏠 Lyrics Chords Bible

Visuvaasiyin Kaathil Pata - விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்

விசுவாசியின் காதில் பட, இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.

1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே@
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே.

2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்@
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும்.

3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும்.

4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே.

5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே.

Visuvaasiyin Kaathil Pata Lyrics in English

Visuvaasiyin kaathil pada, Yesuventa naamam Viruppaayavar seviyil thoni inippaakuthu paasam. 1. Pasiththa aaththumaavaip pasiyaattaு mannaavathuvae@ Musippaaraுthal ilaiththorkkellaam muttaுm anthap peyarae. 2. Thuyaraiyathu neekki kaayamaattik kunappaduththum@ Payangal yaavum Yesuvental paranthotiyae pokum. 3. Kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum, Maayaikonnda nenjaiyathu mayakkamintividukkum. 4. Ellai illaak kirupaiththiral aettaுnirainthirukkum, Ellaa naalum maaraachchelvam Yesuventa peyarae. 5. Ennaanndavaa, en jeevanae en maarkkamae, mutivae, Ennaal varunthuthiyai neerae aettaுkkollum, thaevae.

PowerPoint Presentation Slides for the song Visuvaasiyin Kaathil Pata

by clicking the fullscreen button in the Top left. Or you can download Visuvaasiyin Kaathil Pata PPT

விசுவாசியின் காதில் பட, இயேசுவென்ற நாமம் Visuvaasiyin kaathil pada, Yesuventa naamam விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். Viruppaayavar seviyil thoni inippaakuthu paasam. 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே@ 1. Pasiththa aaththumaavaip pasiyaattaு mannaavathuvae@ முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. Musippaaraுthal ilaiththorkkellaam muttaுm anthap peyarae. 2. துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்@ 2. Thuyaraiyathu neekki kaayamaattik kunappaduththum@ பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும். Payangal yaavum Yesuvental paranthotiyae pokum. 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும், 3. Kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum, மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும். Maayaikonnda nenjaiyathu mayakkamintividukkum. 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும், 4. Ellai illaak kirupaiththiral aettaுnirainthirukkum, எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே. Ellaa naalum maaraachchelvam Yesuventa peyarae. 5. என்னாண்டவா, என் ஜீவனே என் மார்க்கமே, முடிவே, 5. Ennaanndavaa, en jeevanae en maarkkamae, mutivae, என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. Ennaal varunthuthiyai neerae aettaுkkollum, thaevae.

Visuvaasiyin Kaathil Pata Song Meaning

In the ears of the believer is the name of Jesus
Love is sweet to the ear of the beloved.

1. Feed the hungry soul@
That name is perfect for all young people.

2. Removes pain and heals wounds.
All fears fly away with Jesus.

3. To wash and cleanse the wounded heart,
A deluded heart will make you faint.

4. Abounding in infinite grace,
The name of Jesus is the name that transforms every day.

5. Enandava, my life is my path, my end,
You accept my repentance, O Lord.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum