🏠 Lyrics Chords Bible

Visuvaasiyin Kaathil Pada - விசுவாசியின் காதில்பட

விசுவாசியின் காதில்பட

பல்லவி

விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.

சரணங்கள்

1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு

2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு

3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு

4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு

5. என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. — விசு

Visuvaasiyin Kaathil Pada – விசுவாசியின் காதில்பட

Visuvaasiyin Kaathil Pada - விசுவாசியின் காதில்பட Lyrics in English

Pallavi Visuvaasiyin kaathilpada, yaesuventa naamam Viruppaayavar seviyil thoni inippaakuthu paasam. Saranangal 1. Pasiththa aaththumaavaip pasiyaattaு mannaavathuvae; Musippaaraுthal ilaiththorkkellaam muttaுm anthap peyarae. — visu 2. Thuyaraiyathu neekkik kaayamaattik kunappaduththum; Payangal yaavum yaesuvental paranthotiyae pokum. — visu 3. Kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum, Maayaikonnda nenjaiyathu mayakkamintividukkam. — visu 4. Ellai illaak kirupaiththiral aettaுnirainthirukkum, Ellaa naalum maaraachchelvam yaesuventa peyarae. — visu 5. Ennaanndavaa, en jeevanae, en maarkkamae, mutivae, Ennaal varunthuthiyai neerae aettaுkkollum, thaevae. — visu Visuvaasiyin Kaathil Pada – visuvaasiyin kaathilpada

PowerPoint Presentation Slides for the song Visuvaasiyin Kaathil Pada - விசுவாசியின் காதில்பட

by clicking the fullscreen button in the Top left. Or you can download Visuvaasiyin Kaathil Pada - விசுவாசியின் காதில்பட PPT Visuvaasiyin Kaathil Pada PPT

பல்லவி Pallavi விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம் Visuvaasiyin kaathilpada, yaesuventa naamam விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். Viruppaayavar seviyil thoni inippaakuthu paasam. சரணங்கள் Saranangal 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே; 1. Pasiththa aaththumaavaip pasiyaattaு mannaavathuvae; முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு Musippaaraுthal ilaiththorkkellaam muttaுm anthap peyarae. — visu 2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்; 2. Thuyaraiyathu neekkik kaayamaattik kunappaduththum; பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு Payangal yaavum yaesuvental paranthotiyae pokum. — visu 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும், 3. Kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum, மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு Maayaikonnda nenjaiyathu mayakkamintividukkam. — visu 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும், 4. Ellai illaak kirupaiththiral aettaுnirainthirukkum, எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு Ellaa naalum maaraachchelvam yaesuventa peyarae. — visu 5. என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே, 5. Ennaanndavaa, en jeevanae, en maarkkamae, mutivae, என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. — விசு Ennaal varunthuthiyai neerae aettaுkkollum, thaevae. — visu Visuvaasiyin Kaathil Pada – விசுவாசியின் காதில்பட Visuvaasiyin Kaathil Pada – visuvaasiyin kaathilpada

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum