🏠 Lyrics Chords Bible

Visaalathil - விசாலத்தில்

விசாலத்தில்

Visaalathil – விசாலத்தில்

விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில்
என்னை வைத்தவரே
வானங்களை படைத்தவரே
வானங்களை படைத்தவரே
எல்லையை எல்லையை எல்லையை
விரிவாக்கினீரே
பூமிக்கு சொந்தக்காரரே
பூமிக்கு சொந்தக்காரரே

என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரே
முழங்காலில் வைத்து தாலாட்டினீரே

அனாதி சிநேகிதத்தால்
என்னை சிநேகித்து
மிகுந்த காருண்யத்தால்
இழுத்து கொண்டீர்

என்னை தேடி வந்து நேசித்தீரே
விட்டு விலக மாட்டேன் என்றீரே
எதிரி அருகில் நெருங்காதபடிக்கு
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர்

என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே
கூட அப்பா இருப்பேன் என்றீரே
எண்ணில் நீர் மகிமை படுவீரென்று
பிறக்கும் முன்பாகவே குறித்துவிட்டீர்

Visaalathil - விசாலத்தில் Lyrics in English

Visaalathil – visaalaththil Visaalaththil visaalaththil visaalaththil Ennai vaiththavarae Vaanangalai pataiththavarae Vaanangalai pataiththavarae Ellaiyai ellaiyai ellaiyai Virivaakkineerae Poomikku sonthakkaararae Poomikku sonthakkaararae Ennai iduppil vaiththu sumantheerae Mulangaalil vaiththu thaalaattineerae Anaathi sinaekithaththaal Ennai sinaekiththu Mikuntha kaarunnyaththaal Iluththu konnteer Ennai thaeti vanthu naesiththeerae Vittu vilaka maattaேn enteerae Ethiri arukil nerungaathapatikku Uyarntha ataikkalaththil vaiththu konnteer Ennai uyarththi vaiththu rasiththeerae Kooda appaa iruppaen enteerae Ennnnil neer makimai paduveerentu Pirakkum munpaakavae kuriththuvittir

PowerPoint Presentation Slides for the song Visaalathil - விசாலத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Visaalathil - விசாலத்தில் PPT Visaalathil PPT

Visaalathil – விசாலத்தில் Visaalathil – visaalaththil விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் Visaalaththil visaalaththil visaalaththil என்னை வைத்தவரே Ennai vaiththavarae வானங்களை படைத்தவரே Vaanangalai pataiththavarae வானங்களை படைத்தவரே Vaanangalai pataiththavarae எல்லையை எல்லையை எல்லையை Ellaiyai ellaiyai ellaiyai விரிவாக்கினீரே Virivaakkineerae பூமிக்கு சொந்தக்காரரே Poomikku sonthakkaararae பூமிக்கு சொந்தக்காரரே Poomikku sonthakkaararae என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரே Ennai iduppil vaiththu sumantheerae முழங்காலில் வைத்து தாலாட்டினீரே Mulangaalil vaiththu thaalaattineerae அனாதி சிநேகிதத்தால் Anaathi sinaekithaththaal என்னை சிநேகித்து Ennai sinaekiththu மிகுந்த காருண்யத்தால் Mikuntha kaarunnyaththaal இழுத்து கொண்டீர் Iluththu konnteer என்னை தேடி வந்து நேசித்தீரே Ennai thaeti vanthu naesiththeerae விட்டு விலக மாட்டேன் என்றீரே Vittu vilaka maattaேn enteerae எதிரி அருகில் நெருங்காதபடிக்கு Ethiri arukil nerungaathapatikku உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர் Uyarntha ataikkalaththil vaiththu konnteer என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே Ennai uyarththi vaiththu rasiththeerae கூட அப்பா இருப்பேன் என்றீரே Kooda appaa iruppaen enteerae எண்ணில் நீர் மகிமை படுவீரென்று Ennnnil neer makimai paduveerentu பிறக்கும் முன்பாகவே குறித்துவிட்டீர் Pirakkum munpaakavae kuriththuvittir

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar