🏠 Lyrics Chords Bible

Virunthais Saerumaen - விருந்தைச் சேருமேன்

விருந்தைச் சேருமேன்

1.விருந்தைச் சேருமேன்,
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.

2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்
வா, பாவி, வா.

4. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்நக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.

Virunthais Saerumaen Lyrics in English

1.virunthaich serumaen, Alaikkiraar Aakaaram paarumaen, poshippippaar Thaakaththaith theerkkavum Yesuvin maarpilum Saaynthilaippaaravum Vaa, paavi, vaa. 2. Oottanntai seravum jeevanunndaam Paadum visaaramum neengum ellaam Nampi vanthorukku Thirupthi unndaayittaு Jeevaattin anntaikku Vaa, paavi, vaa. 3. Meetparin paathamum seraavitil Tholviyae naeridum poraattaththil Yesuvae vallavar, Yesuvae nallavar, Yesuvae aanndavar Vaa, paavi, vaa. 4. Motchathithin paathaiyil munselluvaay Sittinpa vaalvinil aen ulalvaay? Vaadaatha kireedamum Aanantha kalippum Paer vaalvum peravum Vaa, paavi, vaa. 5. Seruvaen, Yesuvae, aettaுkkolveer Paavamum aravae suththamseyveer Appaalae motchaththil Aanannak kadalil Moolkip paerinpaththil Kempeerippaen.

PowerPoint Presentation Slides for the song Virunthais Saerumaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Virunthais Saerumaen PPT

1.விருந்தைச் சேருமேன், 1.virunthaich serumaen, அழைக்கிறார் Alaikkiraar ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார் Aakaaram paarumaen, poshippippaar தாகத்தைத் தீர்க்கவும் Thaakaththaith theerkkavum இயேசுவின் மார்பிலும் Yesuvin maarpilum சாய்ந்திளைப்பாறவும் Saaynthilaippaaravum வா, பாவி, வா. Vaa, paavi, vaa. 2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம் 2. Oottanntai seravum jeevanunndaam பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம் Paadum visaaramum neengum ellaam நம்பி வந்தோருக்கு Nampi vanthorukku திருப்தி உண்டாயிற்று Thirupthi unndaayittaு ஜீவாற்றின் அண்டைக்கு Jeevaattin anntaikku வா, பாவி, வா. Vaa, paavi, vaa. 3. மீட்பரின் பாதமும் சேராவிடில் 3. Meetparin paathamum seraavitil தோல்வியே நேரிடும் போராட்டத்தில் Tholviyae naeridum poraattaththil இயேசுவே வல்லவர், Yesuvae vallavar, இயேசுவே நல்லவர், Yesuvae nallavar, இயேசுவே ஆண்டவர் Yesuvae aanndavar வா, பாவி, வா. Vaa, paavi, vaa. 4. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய் 4. Motchathithin paathaiyil munselluvaay சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்? Sittinpa vaalvinil aen ulalvaay? வாடாத கிரீடமும் Vaadaatha kireedamum ஆனந்த களிப்பும் Aanantha kalippum பேர் வாழ்வும் பெறவும் Paer vaalvum peravum வா, பாவி, வா. Vaa, paavi, vaa. 5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர் 5. Seruvaen, Yesuvae, aettaுkkolveer பாவமும் அறவே சுத்தம்செய்வீர் Paavamum aravae suththamseyveer அப்பாலே மோட்சத்தில் Appaalae motchaththil ஆனந்நக் கடலில் Aanannak kadalil மூழ்கிப் பேரின்பத்தில் Moolkip paerinpaththil கெம்பீரிப்பேன். Kempeerippaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum