🏠 Lyrics Chords Bible

Vinthai Kiristhaesu Raajaa - விந்தை கிறிஸ்தேசு ராஜா!

விந்தை கிறிஸ்தேசு ராஜா!

விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை (2)

சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை

1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை

2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை

3. சென்னி, விலா, கை, கானின்று
சிந்துதோ துயரோடன்பு,
மன்னா இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை

4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்?
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை

Vinthai Kiristhaesu Raajaa! Lyrics in English

Vinthai kiristhaesu raajaa! Unthan siluvaiyen maenmai (2) Suntharamikum intha poovil Entha maenmaikal enakkiruppinum — vinthai 1. Thirannda aasthi, uyarntha kalvi Selvaakkukal enakkiruppinum Kurusai Nnokkip paarkka enakku Uriya perumaikal yaavum arpamae — vinthai 2. Um kuruse aasikkellaam Oottaாm vattaா jeeva nathiyaam Thunga raththa oottil moolkith Thooymaiyatainthae maenmaiyaakinaen — vinthai 3. Senni, vilaa, kai, kaanintu Sinthutho thuyarodanpu, Mannaa ithaip ponta kaatchi Ennaalilumae engum kaanneen — vinthai 4. Intha vinthai anpukgeedaay Enna kaannikkai eenthiduvaen Entha arum porul eedaakum? Ennai muttilum umakkalikkiraேn — vinthai

PowerPoint Presentation Slides for the song Vinthai Kiristhaesu Raajaa!

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinthai Kiristhaesu Raajaa! PPT Vinthai Kiristhaesu Raajaa PPT

விந்தை கிறிஸ்தேசு ராஜா! Vinthai kiristhaesu raajaa! உந்தன் சிலுவையென் மேன்மை (2) Unthan siluvaiyen maenmai (2) சுந்தரமிகும் இந்த பூவில் Suntharamikum intha poovil எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை Entha maenmaikal enakkiruppinum — vinthai 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி 1. Thirannda aasthi, uyarntha kalvi செல்வாக்குகள் எனக்கிருப்பினும் Selvaakkukal enakkiruppinum குருசை நோக்கிப் பார்க்க எனக்கு Kurusai Nnokkip paarkka enakku உரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை Uriya perumaikal yaavum arpamae — vinthai 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் 2. Um kuruse aasikkellaam ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் Oottaாm vattaா jeeva nathiyaam துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் Thunga raththa oottil moolkith தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை Thooymaiyatainthae maenmaiyaakinaen — vinthai 3. சென்னி, விலா, கை, கானின்று 3. Senni, vilaa, kai, kaanintu சிந்துதோ துயரோடன்பு, Sinthutho thuyarodanpu, மன்னா இதைப் போன்ற காட்சி Mannaa ithaip ponta kaatchi எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை Ennaalilumae engum kaanneen — vinthai 4. இந்த விந்தை அன்புக்கீடாய் 4. Intha vinthai anpukgeedaay என்ன காணிக்கை ஈந்திடுவேன் Enna kaannikkai eenthiduvaen எந்த அரும் பொருள் ஈடாகும்? Entha arum porul eedaakum? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை Ennai muttilum umakkalikkiraேn — vinthai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum