🏠 Lyrics Chords Bible

Vinnulagam Vittu Manulagam - வின்னுலகம் விட்டு மண்ணுலகம்-

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்-

LYRICS:
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே,
உந்தன் அன்புக்கு ஏதும்
ஈடில்லை -2.

1.சேராபீன் கூட உம்மைக்காண ,
முடியாமல் கண்கள் மூடிடுதே,
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு.
2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,
துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam Lyrics in English

LYRICS: Vinnulakam vittu mannnulakam Vantha mannaathi mannanae Sthoththiram Enthan paavangalai theerththidavae Paliyaaka vantheerae, Unthan anpukku aethum Eetillai -2. 1.seraapeen kooda ummaikkaana , Mutiyaamal kannkal moodiduthae, Oruvarum seraa oliyil vasippavar Enakkaay ulakil vantheerae. -unthan anpukku. 2.thootharkal pottaுm thooyavar neerae, Thuthikal maththiyil vaalpavarae Paavi enmael paasam vaiththu Enakkaay ulakil vantheerae. -unthan anpukku

PowerPoint Presentation Slides for the song வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam

by clicking the fullscreen button in the Top left. Or you can download வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam PPT Vinnulagam Vittu Manulagam PPT

LYRICS: வின்னுலகம் விட்டு மண்ணுலகம் Vinnulakam vittu mannnulakam வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம் Vantha mannaathi mannanae Sthoththiram எந்தன் பாவங்களை தீர்த்திடவே Enthan paavangalai theerththidavae பலியாக வந்தீரே, Paliyaaka vantheerae, உந்தன் அன்புக்கு ஏதும் Unthan anpukku aethum ஈடில்லை -2. Eetillai -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண , 1.seraapeen kooda ummaikkaana , முடியாமல் கண்கள் மூடிடுதே, Mutiyaamal kannkal moodiduthae, ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் Oruvarum seraa oliyil vasippavar எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. Enakkaay ulakil vantheerae. -unthan anpukku. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே, 2.thootharkal pottaுm thooyavar neerae, துதிகள் மத்தியில் வாழ்பவரே Thuthikal maththiyil vaalpavarae பாவி என்மேல் பாசம் வைத்து Paavi enmael paasam vaiththu எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு Enakkaay ulakil vantheerae. -unthan anpukku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum