Vinnulaga Mannanae - விண்ணுலக மன்னனே
விண்ணுலக மன்னனே
விண்ணுலக மன்னனே
மண்ணுலகம் வந்தாரே – 2
பெத்லகேமில் பிறந்தார்
பாலகனாய் ஜெயித்தார் – 2
Chorus:
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கொண்டாட்டமே – 2
இம்மானுவேலனே
என்றும் நம்மோடு – 2
கலங்கிடாதே மகனே
அவர் உன்னோடு இருப்பார் – 2
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கொண்டாட்டமே – 2
Vinnulaga Mannanae – Mannulagam Vandhaarae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vinnulaga Mannanae – Mannulagam Vandhaarae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinnulaga Mannanae – Mannulagam Vandhaarae PPT Vinnulaga Mannanae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum