Vinnorum Mannorum - விண்ணோரும் மண்ணோரும்
விண்ணோரும் மண்ணோரும்
Song Lyrics:
விண்ணோரும் மண்ணோரும் அகிலமெங்கும் புகழ உதித்தீரே என் இயேசுவே
பாவங்கள் சாபங்கள் இன்னல்கள் அகல பிறந்தீரே என் இயேசுவே
கன்னி மரி வயிற்றில் வந்த இயேசு பாலன்
இம்மானுவேலன் என்னோடிருப்பார்
எந்தன் உள்ளம் பாடும் ரட்சகரின் கீதம்
பிறந்தாரே என்று திசை எங்கும் கேட்கும்
1. கருவிலே தோன்றும் முன் எனை நோக்கினீர்
நீர்க்கால்கள் ஓரம் நீர் எனை நாட்டினீர்
புடமிட்ட பொன்னாக எனை மாற்றினீர்
உம் பிள்ளை என சொல்லி எனைத் தேற்றினீர்
கிழக்கே ஓர் நட்சத்திரம் உதிக்கும் என்றான்
விண்ணோரும் மண்ணோரும் பணிவார் என்றான்
மேய்ப்பர்கள் ராஜாக்கள் ராக்கால நேரம்
பொன் வெள்ளி தூபவர்க்கம் கொண்டு பணிந்தும்மை
2. கருவாக உருவாக உதித்த திரு பாலன்
யூதா கோத்திர இம்மானுவேலன்
காலங்கள் அத்தனையும் ஒரு நொடியில் மாற
நற்செய்தி திசை எட்ட தூதர்களும் பாட
சாத்தானின் கோட்டையைத்தகர்த்த என் மறையே
ராஜாதி ராஜன் என் தேவனும் நீரே
இப்பாவிக்காக பிறந்தீரே நாதா
இந்நாளில் நன்னாளில் உம்மைப்பாடி போற்றிட
விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum Mannorum Lyrics in English
PowerPoint Presentation Slides for the song விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum Mannorum
by clicking the fullscreen button in the Top left. Or you can download விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum Mannorum PPT Vinnorum Mannorum PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar