🏠 Lyrics Chords Bible

Vinnor Magilthu Paadum Paadal - விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

 
விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உம்மைத் தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உம்மை வரவேற்க

1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீயன்றோ
தேவ வாழ்வில் தூய மேன்மை
ஏன் துறந்தாயோ
என் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீ வந்தருள்வாயோ
– விண்ணோர்

2. அன்னை மரியும் அவரது மடியில்
உம்மைத் தாலாட்ட
மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
வானவன் அறிவித்து
என் வாழ்வில் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தாயோ
– விண்ணோh

Vinnor Magilthu Paadum Paadal Lyrics in English

Vinnnnor makilnthu paadum paadal   Vinnnnor makilnthu paadum paadal Ummaith thaalaatta Mannnnor uvanthu paadum paadal Ummai varavaerka 1. Thanthai nenjil manjam konnda Vaarththai neeyanto Thaeva vaalvil thooya maenmai Aen thuranthaayo En thaalntha ullam thannil Nee vantharulvaayo – vinnnnor 2. Annai mariyum avarathu matiyil Ummaith thaalaatta Maaperum makilvai valangum seythi Vaanavan ariviththu En vaalvil inpam poliya Nin vaalvai eenthaayo – vinnnnoh

PowerPoint Presentation Slides for the song Vinnor Magilthu Paadum Paadal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinnor Magilthu Paadum Paadal PPT

விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் Vinnnnor makilnthu paadum paadal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் Vinnnnor makilnthu paadum paadal உம்மைத் தாலாட்ட Ummaith thaalaatta மண்ணோர் உவந்து பாடும் பாடல் Mannnnor uvanthu paadum paadal உம்மை வரவேற்க Ummai varavaerka 1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட 1. Thanthai nenjil manjam konnda வார்த்தை நீயன்றோ Vaarththai neeyanto தேவ வாழ்வில் தூய மேன்மை Thaeva vaalvil thooya maenmai ஏன் துறந்தாயோ Aen thuranthaayo என் தாழ்ந்த உள்ளம் தன்னில் En thaalntha ullam thannil நீ வந்தருள்வாயோ Nee vantharulvaayo – விண்ணோர் – vinnnnor 2. அன்னை மரியும் அவரது மடியில் 2. Annai mariyum avarathu matiyil உம்மைத் தாலாட்ட Ummaith thaalaatta மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி Maaperum makilvai valangum seythi வானவன் அறிவித்து Vaanavan ariviththu என் வாழ்வில் இன்பம் பொழிய En vaalvil inpam poliya நின் வாழ்வை ஈந்தாயோ Nin vaalvai eenthaayo – விண்ணோh – vinnnnoh

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum