🏠 Lyrics Chords Bible

Ooooooo – 2 - ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ – 2

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ – 2

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ – 2
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க
மண்ணிலே மாந்தர்க்கெல்லாம்
மகிமையின் ஒளியாய் வந்தார்
ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்
மீட்பருக்காய் வந்துதிக்க
இரட்சகர் இயேசு பிறந்தார்

உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார் – 2
செய்திடவே இயேசு பிறந்தார்

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

முன் குறித்த முகாந்திரம்
முன்னனையில் மீட்பர் பிறந்தார்
மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்
ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
பரிசுத்தர் இயேசு பிறந்தார்

உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார் – 2
செய்திடவே இயேசு பிறந்தார்

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

Vinnilae Thuthargal – Ooooooo – 2 Lyrics in English

O..o..o. O.o..o – 2 O..o..o. O.o..o..Yesu piranthaarae O..o..o. O.o..o..Yesu jeniththaarae Vinnnnilae thoothar mulanga Mannnnilae maantharkkellaam Makimaiyin oliyaay vanthaar O..o..o.. Valikaattum natchaththiram Meetparukkaay vanthuthikka Iratchakar Yesu piranthaar Unnaiyum ennaiyum meetdidum ooliyam Seythidavae Yesu piranthaar – 2 Seythidavae Yesu piranthaar O..o..o. O.o..o..Yesu piranthaarae O..o..o. O.o..o..Yesu jeniththaarae Mun kuriththa mukaanthiram Munnanaiyil meetpar piranthaar Makimaiyin oliyaay jeniththaar O..o..o..thootharkal soolnthida Maeypparkal vanangida Parisuththar Yesu piranthaar Unnaiyum ennaiyum meetdidum ooliyam Seythidavae Yesu piranthaar – 2 Seythidavae Yesu piranthaar O..o..o. O.o..o..Yesu piranthaarae O..o..o. O.o..o..Yesu jeniththaarae

PowerPoint Presentation Slides for the song Vinnilae Thuthargal – Ooooooo – 2

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinnilae Thuthargal – Ooooooo – 2 PPT Ooooooo – 2 PPT

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ – 2 O..o..o. O.o..o – 2 ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே O..o..o. O.o..o..Yesu piranthaarae ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே O..o..o. O.o..o..Yesu jeniththaarae விண்ணிலே தூதர் முழங்க Vinnnnilae thoothar mulanga மண்ணிலே மாந்தர்க்கெல்லாம் Mannnnilae maantharkkellaam மகிமையின் ஒளியாய் வந்தார் Makimaiyin oliyaay vanthaar ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம் O..o..o.. Valikaattum natchaththiram மீட்பருக்காய் வந்துதிக்க Meetparukkaay vanthuthikka இரட்சகர் இயேசு பிறந்தார் Iratchakar Yesu piranthaar உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம் Unnaiyum ennaiyum meetdidum ooliyam செய்திடவே இயேசு பிறந்தார் – 2 Seythidavae Yesu piranthaar – 2 செய்திடவே இயேசு பிறந்தார் Seythidavae Yesu piranthaar ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே O..o..o. O.o..o..Yesu piranthaarae ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே O..o..o. O.o..o..Yesu jeniththaarae முன் குறித்த முகாந்திரம் Mun kuriththa mukaanthiram முன்னனையில் மீட்பர் பிறந்தார் Munnanaiyil meetpar piranthaar மகிமையின் ஒளியாய் ஜெனித்தார் Makimaiyin oliyaay jeniththaar ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திட O..o..o..thootharkal soolnthida மேய்ப்பர்கள் வணங்கிட Maeypparkal vanangida பரிசுத்தர் இயேசு பிறந்தார் Parisuththar Yesu piranthaar உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம் Unnaiyum ennaiyum meetdidum ooliyam செய்திடவே இயேசு பிறந்தார் – 2 Seythidavae Yesu piranthaar – 2 செய்திடவே இயேசு பிறந்தார் Seythidavae Yesu piranthaar ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே O..o..o. O.o..o..Yesu piranthaarae ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே O..o..o. O.o..o..Yesu jeniththaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum