🏠 Lyrics Chords Bible

Vinnil Oor Natchathiram Thontridavae - விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

விண்ணில் ஓர் நட்சத்திரம் – Vinnil Oor Natchathiram

1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்

பல்லவி:

ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை வாழ்த்திடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்.

2. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரே
புல்லனைப் பாலனை கண்டனரே
பொன் போளம் தூபமும் படைத்தனரே.

3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே.

Vinnil Oor Natchathiram Thontridavae - விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே Lyrics in English

Vinnnnil or natchaththiram – Vinnil Oor Natchathiram 1. Vinnnnil or natchaththiram thontidavae Thootharkal paadalkal paatidavae Thaaveethin marapinil thontinaarae Mariyannai puthalvanaay avathariththaar Pallavi: Aanantham paramaanantham Yesu paalanai vaalththiduvom Aarpparippom naam akamakilvom Ich santhosha seythiyai engum kooraுvom. 2. Manthaiyai kaakkum aayarkalum Saasthrikal moovarum vanthanarae Pullanaip paalanai kanndanarae Pon polam thoopamum pataiththanarae. 3. Pethlakaem ooril aelaik kolamaay Maanidar vaalavae vanthuthiththaar Innilam nalam pera iraivan vanthaar Mannaathi mannanaam manuvaelanae.

PowerPoint Presentation Slides for the song Vinnil Oor Natchathiram Thontridavae - விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinnil Oor Natchathiram Thontridavae - விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே PPT Vinnil Oor Natchathiram Thontridavae PPT

விண்ணில் ஓர் நட்சத்திரம் – Vinnil Oor Natchathiram Vinnnnil or natchaththiram – Vinnil Oor Natchathiram 1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே 1. Vinnnnil or natchaththiram thontidavae தூதர்கள் பாடல்கள் பாடிடவே Thootharkal paadalkal paatidavae தாவீதின் மரபினில் தோன்றினாரே Thaaveethin marapinil thontinaarae மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் Mariyannai puthalvanaay avathariththaar பல்லவி: Pallavi: ஆனந்தம் பரமானந்தம் Aanantham paramaanantham இயேசு பாலனை வாழ்த்திடுவோம் Yesu paalanai vaalththiduvom ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் Aarpparippom naam akamakilvom இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம். Ich santhosha seythiyai engum kooraுvom. 2. மந்தையை காக்கும் ஆயர்களும் 2. Manthaiyai kaakkum aayarkalum சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரே Saasthrikal moovarum vanthanarae புல்லனைப் பாலனை கண்டனரே Pullanaip paalanai kanndanarae பொன் போளம் தூபமும் படைத்தனரே. Pon polam thoopamum pataiththanarae. 3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய் 3. Pethlakaem ooril aelaik kolamaay மானிடர் வாழவே வந்துதித்தார் Maanidar vaalavae vanthuthiththaar இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் Innilam nalam pera iraivan vanthaar மன்னாதி மன்னனாம் மனுவேலனே. Mannaathi mannanaam manuvaelanae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum