🏠 Lyrics Chords Bible

Vinnaga Katre Nee - விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்

விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்

விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

ஜலத்தின் மேல் அசைவாடிய
தூயதேவா ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய
என்மேல் அசைவாடுமே

அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே
எந்நாளுமே என் பாத்ரம்
நிரம்பி வழிய வேண்டுமே

அக்கினி ரதத்தின் மேல்
என்னைக் கொண்டு செல்லுமே
பரலோகத் தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே

முழங்காலை முடக்கியது
முரங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழத்துச் செல்லும் என்னையே

மறுரூப அனுபவம்
எனக்கு வேண்டும் தெய்வமே
மறுரூப மலைதனிலே
அழைத்துச் செல்லும் என்னையே

Vinnaga katre nee Lyrics in English

Vinnnnaaka kaatte neer ennai Nnokki veesidum Vennpuraavaip pola enmael vanthamarnthidum Jalaththin mael asaivaatiya Thooyathaevaa aaviyae Pelaththin mael pelanataiya Enmael asaivaadumae Akkini apishaekam intu Vaenndum theyvamae Ennaalumae en paathram Nirampi valiya vaenndumae Akkini rathaththin mael Ennaik konndu sellumae Paralokath thootharudan Aaraathikkach seyyumae Mulangaalai mudakkiyathu Murangaal alavu alla Neechchal aalam vaenndumae Ilaththuch sellum ennaiyae Maraுroopa anupavam Enakku vaenndum theyvamae Maraுroopa malaithanilae Alaiththuch sellum ennaiyae

PowerPoint Presentation Slides for the song Vinnaga katre nee

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinnaga katre nee PPT Vinnaga Katre Nee PPT

விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் Vinnnnaaka kaatte neer ennai Nnokki veesidum வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும் Vennpuraavaip pola enmael vanthamarnthidum ஜலத்தின் மேல் அசைவாடிய Jalaththin mael asaivaatiya தூயதேவா ஆவியே Thooyathaevaa aaviyae பெலத்தின் மேல் பெலனடைய Pelaththin mael pelanataiya என்மேல் அசைவாடுமே Enmael asaivaadumae அக்கினி அபிஷேகம் இன்று Akkini apishaekam intu வேண்டும் தெய்வமே Vaenndum theyvamae எந்நாளுமே என் பாத்ரம் Ennaalumae en paathram நிரம்பி வழிய வேண்டுமே Nirampi valiya vaenndumae அக்கினி ரதத்தின் மேல் Akkini rathaththin mael என்னைக் கொண்டு செல்லுமே Ennaik konndu sellumae பரலோகத் தூதருடன் Paralokath thootharudan ஆராதிக்கச் செய்யுமே Aaraathikkach seyyumae முழங்காலை முடக்கியது Mulangaalai mudakkiyathu முரங்கால் அளவு அல்ல Murangaal alavu alla நீச்சல் ஆழம் வேண்டுமே Neechchal aalam vaenndumae இழத்துச் செல்லும் என்னையே Ilaththuch sellum ennaiyae மறுரூப அனுபவம் Maraுroopa anupavam எனக்கு வேண்டும் தெய்வமே Enakku vaenndum theyvamae மறுரூப மலைதனிலே Maraுroopa malaithanilae அழைத்துச் செல்லும் என்னையே Alaiththuch sellum ennaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum