🏠 Lyrics Chords Bible

Vinai Soola Tintha Iravinil - வினை சூழா திந்த இரவினில் காத்தாள்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி

கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி! — வினை

சரணங்கள்

1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். — வினை

2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. — வினை

3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். — வினை

4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். — வினை

Vinai Soola Tintha Iravinil Lyrics in English

Vinai soolaa thintha iravinil kaaththaal, Vimalaa, Kristhu naathaa. Anupallavi kanakaapi shaekanae, avaniyark kolir, pira Kaasanae, pava naasanae, svaami! — vinai Saranangal 1. Senta pakal muluthum ennaik kann paarththaay; Sey karumangalil karunnaikal pooththaay; Ponta thaathma sareeram pilaikka oonn paarththaay; Pollaap paeyin mosam nintenaik kaaththaay. — vinai 2. Sooriyan asthamith thotich sentanae; Jothi natchaththiram elunthana vaanae; Serum vilangu patchi uraipathi thaanae Sentana; atiyaenum palli kolvaenae. — vinai 3. Jeevan thanthenai meettaோy siriyaen un sontham; Jekath thinpangal vilainthu serthal nirppantham; Paaviyaen tholuthaen nin paathaara vintham; Patcham vaiththaalvaiyael, athuvae aanantham. — vinai 4. Intaip poluthil naan sey paavangal theeraay; Idarkal thunpangal neenga ennaik kai seraay; Untan atimaik kentum uvantharul kooraay; Uyirai eduppaiyael, un muththi thaaraay. — vinai

PowerPoint Presentation Slides for the song Vinai Soola Tintha Iravinil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vinai Soola Tintha Iravinil PPT

வினை சூழா திந்த இரவினில் காத்தாள், Vinai soolaa thintha iravinil kaaththaal, விமலா, கிறிஸ்து நாதா. Vimalaa, Kristhu naathaa. அனுபல்லவி Anupallavi கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர kanakaapi shaekanae, avaniyark kolir, pira காசனே, பவ நாசனே, ஸ்வாமி! — வினை Kaasanae, pava naasanae, svaami! — vinai சரணங்கள் Saranangal 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்; 1. Senta pakal muluthum ennaik kann paarththaay; செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்; Sey karumangalil karunnaikal pooththaay; பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்; Ponta thaathma sareeram pilaikka oonn paarththaay; பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். — வினை Pollaap paeyin mosam nintenaik kaaththaay. — vinai 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே; 2. Sooriyan asthamith thotich sentanae; ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே; Jothi natchaththiram elunthana vaanae; சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே Serum vilangu patchi uraipathi thaanae சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. — வினை Sentana; atiyaenum palli kolvaenae. — vinai 3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்; 3. Jeevan thanthenai meettaோy siriyaen un sontham; ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்; Jekath thinpangal vilainthu serthal nirppantham; பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்; Paaviyaen tholuthaen nin paathaara vintham; பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். — வினை Patcham vaiththaalvaiyael, athuvae aanantham. — vinai 4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்; 4. Intaip poluthil naan sey paavangal theeraay; இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்; Idarkal thunpangal neenga ennaik kai seraay; உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்; Untan atimaik kentum uvantharul kooraay; உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். — வினை Uyirai eduppaiyael, un muththi thaaraay. — vinai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum