🏠 Lyrics Chords Bible

Vin Vaasasthalam - விண் வாசஸ்தலமாம்

விண் வாசஸ்தலமாம்

1. விண் வாசஸ்தலமாம்
பேரின்ப வீடுண்டே;
கிலேசம் பாடெல்லாம்
இல்லாமல் போகுமே
விஸ்வாசம் காட்சி ஆம்
நம்பிக்கை சித்திக்கும்
மா ஜோதியால் எல்லாம்
என்றும் பிரகாசிக்கும்.

2. தூதர் ஆராதிக்கும்
மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்
அங்கே ஒலித்திடும்
சந்தோஷக் கீர்த்தனம்
தெய்வாசனம் முன்னே
பல்லாயிரம் பக்தர்
திரியேக நாதரை
வணங்கிப் போற்றுவர்

3. தெய்வாட்டுக்குட்டியின்
கை கால், விலாவிலே
ஐங்காயம் நோக்கிடின்
ஒப்பற்ற இன்பமே!
சீர் வெற்றி ஈந்ததால்
அன்போடு சேவிப்போம்!
பேரருள் பெற்றதால்
என்றைக்கும் போற்றுவோம்

4. துன்புற்ற பக்தரே
விண் வீட்டை நாடுங்கள்
தொய்யாமல் நித்தமே
முன் சென்று ஏகுங்கள்
இத்துன்பம் மாறுமே
மேலோக நாதனார்
நல் வார்த்தை சொல்லியே
பேரின்பம் ஈகுவார்.

Vin Vaasasthalam - விண் வாசஸ்தலமாம் Lyrics in English

1. Vinn vaasasthalamaam Paerinpa veedunntae; Kilaesam paadellaam Illaamal pokumae Visvaasam kaatchi aam Nampikkai siththikkum Maa jothiyaal ellaam Entum pirakaasikkum. 2. Thoothar aaraathikkum Meyp paakkiyamaam sthalam Angae oliththidum Santhoshak geerththanam Theyvaasanam munnae Pallaayiram pakthar Thiriyaeka naatharai Vanangip pottaுvar 3. Theyvaattukkuttiyin Kai kaal, vilaavilae Aingaayam Nnokkitin Oppatta inpamae! Seer vetti eenthathaal Anpodu sevippom! Paerarul pettathaal Entaikkum pottaுvom 4. Thunputta paktharae Vinn veettaை naadungal Thoyyaamal niththamae Mun sentu aekungal Iththunpam maaraுmae Maeloka naathanaar Nal vaarththai solliyae Paerinpam eekuvaar.

PowerPoint Presentation Slides for the song Vin Vaasasthalam - விண் வாசஸ்தலமாம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vin Vaasasthalam - விண் வாசஸ்தலமாம் PPT Vin Vaasasthalam PPT

1. விண் வாசஸ்தலமாம் 1. Vinn vaasasthalamaam பேரின்ப வீடுண்டே; Paerinpa veedunntae; கிலேசம் பாடெல்லாம் Kilaesam paadellaam இல்லாமல் போகுமே Illaamal pokumae விஸ்வாசம் காட்சி ஆம் Visvaasam kaatchi aam நம்பிக்கை சித்திக்கும் Nampikkai siththikkum மா ஜோதியால் எல்லாம் Maa jothiyaal ellaam என்றும் பிரகாசிக்கும். Entum pirakaasikkum. 2. தூதர் ஆராதிக்கும் 2. Thoothar aaraathikkum மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் Meyp paakkiyamaam sthalam அங்கே ஒலித்திடும் Angae oliththidum சந்தோஷக் கீர்த்தனம் Santhoshak geerththanam தெய்வாசனம் முன்னே Theyvaasanam munnae பல்லாயிரம் பக்தர் Pallaayiram pakthar திரியேக நாதரை Thiriyaeka naatharai வணங்கிப் போற்றுவர் Vanangip pottaுvar 3. தெய்வாட்டுக்குட்டியின் 3. Theyvaattukkuttiyin கை கால், விலாவிலே Kai kaal, vilaavilae ஐங்காயம் நோக்கிடின் Aingaayam Nnokkitin ஒப்பற்ற இன்பமே! Oppatta inpamae! சீர் வெற்றி ஈந்ததால் Seer vetti eenthathaal அன்போடு சேவிப்போம்! Anpodu sevippom! பேரருள் பெற்றதால் Paerarul pettathaal என்றைக்கும் போற்றுவோம் Entaikkum pottaுvom 4. துன்புற்ற பக்தரே 4. Thunputta paktharae விண் வீட்டை நாடுங்கள் Vinn veettaை naadungal தொய்யாமல் நித்தமே Thoyyaamal niththamae முன் சென்று ஏகுங்கள் Mun sentu aekungal இத்துன்பம் மாறுமே Iththunpam maaraுmae மேலோக நாதனார் Maeloka naathanaar நல் வார்த்தை சொல்லியே Nal vaarththai solliyae பேரின்பம் ஈகுவார். Paerinpam eekuvaar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum