🏠 Lyrics Chords Bible

Vin Pogum Paathai Thooramaam - விண் போகும் பாதை தூரமாம்

விண் போகும் பாதை தூரமாம்

விண் போகும் பாதை தூரமாம்
என்றே நாம் என்னுவோம்
பகைஞரின் கொடுரமாம்
வன்மையை உணர்வோம்

ஆனால் எப்பாடும் பாவமும்
இல்லா அவ்விண்ணையே
நாம் கண்டிலோம், நாம் காணவும்
இம்மையில் கூடாதே

சிற்றின்பத்தை வெறுத்தலும்
உள்ளத்தை முற்றும் நாம்
கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும்
அரிதென் றெண்ணலாம்

ஆனாலோ, பாவம் நீக்கிட
அகோர வேதனை
மீட்பர் அடைந்து மாண்டதும்
நாம் காணக்கூடாதே

பக்தன் தோமாவே, உன் போலும்
கண்ணால் காணாமலே
விஸ்வாசம் தக்கதாயினும்
சந்தேகம் கொள்வோமே

என்றாலும் காணாதிருந்தும்
விஸ்வாசித்தோர் பாக்கியர்
என்றே நீ பெற்ற வாக்கையும்
நாங்களும் சார்ந்தவர்

Vin Pogum Paathai Thooramaam - விண் போகும் பாதை தூரமாம் Lyrics in English

Vinn pokum paathai thooramaam Ente naam ennuvom Pakainjarin koduramaam Vanmaiyai unarvom Aanaal eppaadum paavamum Illaa avvinnnnaiyae Naam kanntilom, naam kaanavum Immaiyil koodaathae Sittinpaththai veraுththalum Ullaththai muttaுm naam Karththaavukku koppiviththalum Arithen raெnnnalaam Aanaalo, paavam neekkida Akora vaethanai Meetpar atainthu maanndathum Naam kaanakkoodaathae Pakthan thomaavae, un polum Kannnnaal kaannaamalae Visvaasam thakkathaayinum Santhaekam kolvomae Entalum kaannaathirunthum Visvaasiththor paakkiyar Ente nee petta vaakkaiyum Naangalum saarnthavar

PowerPoint Presentation Slides for the song Vin Pogum Paathai Thooramaam - விண் போகும் பாதை தூரமாம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vin Pogum Paathai Thooramaam - விண் போகும் பாதை தூரமாம் PPT Vin Pogum Paathai Thooramaam PPT

விண் போகும் பாதை தூரமாம் Vinn pokum paathai thooramaam என்றே நாம் என்னுவோம் Ente naam ennuvom பகைஞரின் கொடுரமாம் Pakainjarin koduramaam வன்மையை உணர்வோம் Vanmaiyai unarvom ஆனால் எப்பாடும் பாவமும் Aanaal eppaadum paavamum இல்லா அவ்விண்ணையே Illaa avvinnnnaiyae நாம் கண்டிலோம், நாம் காணவும் Naam kanntilom, naam kaanavum இம்மையில் கூடாதே Immaiyil koodaathae சிற்றின்பத்தை வெறுத்தலும் Sittinpaththai veraுththalum உள்ளத்தை முற்றும் நாம் Ullaththai muttaுm naam கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும் Karththaavukku koppiviththalum அரிதென் றெண்ணலாம் Arithen raெnnnalaam ஆனாலோ, பாவம் நீக்கிட Aanaalo, paavam neekkida அகோர வேதனை Akora vaethanai மீட்பர் அடைந்து மாண்டதும் Meetpar atainthu maanndathum நாம் காணக்கூடாதே Naam kaanakkoodaathae பக்தன் தோமாவே, உன் போலும் Pakthan thomaavae, un polum கண்ணால் காணாமலே Kannnnaal kaannaamalae விஸ்வாசம் தக்கதாயினும் Visvaasam thakkathaayinum சந்தேகம் கொள்வோமே Santhaekam kolvomae என்றாலும் காணாதிருந்தும் Entalum kaannaathirunthum விஸ்வாசித்தோர் பாக்கியர் Visvaasiththor paakkiyar என்றே நீ பெற்ற வாக்கையும் Ente nee petta vaakkaiyum நாங்களும் சார்ந்தவர் Naangalum saarnthavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum