🏠 Lyrics Chords Bible

Thanneerai kadanthaen moolkipogavvillai - தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை

தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை

தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை
தலை மீது நடந்தும் தாழ்ந்து போகவில்லை
அக்கினி என் முன்னிலே தகப்பன் என் அருகிலே
மதில்கள் என் முன்னிலே தேசம் என் கண்ணிலே

இயேசுவே உம் கிருபை ஒன்றே போதுமே
இயேசுவே உம் கிருபை என்னை தாங்குமே

பாழான வாழ்வை மீண்டும் ஸ்திரமாக்கினீரே
ஏதேனின் வாழ்வை என்றும் எனதாக்கினீரே
கிறிஸ்துவின் கிருபையோ என் வாழ்வை செழிப்பாய் மாற்றினது
இயேசுவின் இரத்தமோ அற்புதங்களை செய்தது

அவந்திரமான என்னை வாங்கிக் கொண்டீரே
கனியில்லா என்னையும் உம் தோட்டமாக்கினீரே
விலை அற்று இருந்தேன் நான் தலையை உயர செய்தீரே
ரத்தத்தின் துளிகளால் என் வாழ்வை என்றும் மாற்றினீரே

Vijay Aaron – Thanneerai kadanthaen moolkipogavvillai Lyrics in English

Thannnneerai kadanthaen moolkippokavillai Thalai meethu nadanthum thaalnthu pokavillai Akkini en munnilae thakappan en arukilae Mathilkal en munnilae thaesam en kannnnilae Yesuvae um kirupai onte pothumae Yesuvae um kirupai ennai thaangumae Paalaana vaalvai meenndum sthiramaakkineerae Aethaenin vaalvai entum enathaakkineerae Kristhuvin kirupaiyo en vaalvai selippaay maattinathu Yesuvin iraththamo arputhangalai seythathu Avanthiramaana ennai vaangik konnteerae Kaniyillaa ennaiyum um thottamaakkineerae Vilai attaு irunthaen naan thalaiyai uyara seytheerae Raththaththin thulikalaal en vaalvai entum maattineerae

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Thanneerai kadanthaen moolkipogavvillai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vijay Aaron – Thanneerai kadanthaen moolkipogavvillai PPT Thanneerai kadanthaen moolkipogavvillai PPT

தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை Thannnneerai kadanthaen moolkippokavillai தலை மீது நடந்தும் தாழ்ந்து போகவில்லை Thalai meethu nadanthum thaalnthu pokavillai அக்கினி என் முன்னிலே தகப்பன் என் அருகிலே Akkini en munnilae thakappan en arukilae மதில்கள் என் முன்னிலே தேசம் என் கண்ணிலே Mathilkal en munnilae thaesam en kannnnilae இயேசுவே உம் கிருபை ஒன்றே போதுமே Yesuvae um kirupai onte pothumae இயேசுவே உம் கிருபை என்னை தாங்குமே Yesuvae um kirupai ennai thaangumae பாழான வாழ்வை மீண்டும் ஸ்திரமாக்கினீரே Paalaana vaalvai meenndum sthiramaakkineerae ஏதேனின் வாழ்வை என்றும் எனதாக்கினீரே Aethaenin vaalvai entum enathaakkineerae கிறிஸ்துவின் கிருபையோ என் வாழ்வை செழிப்பாய் மாற்றினது Kristhuvin kirupaiyo en vaalvai selippaay maattinathu இயேசுவின் இரத்தமோ அற்புதங்களை செய்தது Yesuvin iraththamo arputhangalai seythathu அவந்திரமான என்னை வாங்கிக் கொண்டீரே Avanthiramaana ennai vaangik konnteerae கனியில்லா என்னையும் உம் தோட்டமாக்கினீரே Kaniyillaa ennaiyum um thottamaakkineerae விலை அற்று இருந்தேன் நான் தலையை உயர செய்தீரே Vilai attaு irunthaen naan thalaiyai uyara seytheerae ரத்தத்தின் துளிகளால் என் வாழ்வை என்றும் மாற்றினீரே Raththaththin thulikalaal en vaalvai entum maattineerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum