🏠 Lyrics Chords Bible

Netrum Indrum Entrum Maaraathavar - நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் – 2
பலவீன நேரங்கள் இருளான பாதைகள்
எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்-2

மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்-என்னை
மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் – 2

பசியாக இருந்தேன் உம்மிடம் சொன்னேன்
பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே -2
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
விடுவித்து காத்திட்ட நல்ல தெய்வம் நீரே

அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன்
அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே -2
சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து
எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர்

Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar Lyrics in English

Naettaுm intum entum maaraathavar Vilakaamal ennodu entum iruppavar – 2 Palaveena naerangal irulaana paathaikal Ethiraana soolalkal entum ennai thaangupavar-2 Maaraathavar kirupaiyil naan vaalkiraேn-ennai Maravaathavar kirupaiyil naan vaalkiraேn – 2 Pasiyaaka irunthaen ummidam sonnaen Poomiyaiyum athin niraivaiyum thantha theyvam neerae -2 Aapaththu kaalaththil ummai Nnokki kooppittaேn Viduviththu kaaththitta nalla theyvam neerae Alaikalai kanntaen ummidam vanthaen Alaikalin perumaiyai thakarththerintha theyvam neerae -2 Sikaraththilum uyarmalai meethum thanga seythu Enakkaaka mun kuriththathai kaana seythavar neer

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vijay Aaron – Netrum Indrum Entrum Maaraathavar PPT Netrum Indrum Entrum Maaraathavar PPT

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் Naettaுm intum entum maaraathavar விலகாமல் என்னோடு என்றும் இருப்பவர் – 2 Vilakaamal ennodu entum iruppavar – 2 பலவீன நேரங்கள் இருளான பாதைகள் Palaveena naerangal irulaana paathaikal எதிரான சூழல்கள் என்றும் என்னை தாங்குபவர்-2 Ethiraana soolalkal entum ennai thaangupavar-2 மாறாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன்-என்னை Maaraathavar kirupaiyil naan vaalkiraேn-ennai மறவாதவர் கிருபையில் நான் வாழ்கிறேன் – 2 Maravaathavar kirupaiyil naan vaalkiraேn – 2 பசியாக இருந்தேன் உம்மிடம் சொன்னேன் Pasiyaaka irunthaen ummidam sonnaen பூமியையும் அதின் நிறைவையும் தந்த தெய்வம் நீரே -2 Poomiyaiyum athin niraivaiyum thantha theyvam neerae -2 ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன் Aapaththu kaalaththil ummai Nnokki kooppittaேn விடுவித்து காத்திட்ட நல்ல தெய்வம் நீரே Viduviththu kaaththitta nalla theyvam neerae அலைகளை கண்டேன் உம்மிடம் வந்தேன் Alaikalai kanntaen ummidam vanthaen அலைகளின் பெருமையை தகர்த்தெறிந்த தெய்வம் நீரே -2 Alaikalin perumaiyai thakarththerintha theyvam neerae -2 சிகரத்திலும் உயர்மலை மீதும் தங்க செய்து Sikaraththilum uyarmalai meethum thanga seythu எனக்காக முன் குறித்ததை காண செய்தவர் நீர் Enakkaaka mun kuriththathai kaana seythavar neer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum