🏠 Lyrics Chords Bible

Vidiyalai Thedum Nenjankalae - விடியலைத் தேடும் நெஞ்சங்களே

விடியலைத் தேடும் நெஞ்சங்களே

விடியலைத் தேடும் நெஞ்சங்களே

விடியாக் கனவின் சொந்தங்களே –2

நமக்கொரு தாய் இருக்கின்றாள்

வாருங்கள் அவளிடம் செல்வோம் –2

இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்

கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் –2

தாயவள் அழகு பொற்சித்திரம்

கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் –2

புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்

மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் –2

வாழ்வினில் என்றும் போராட்டமே

தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

Vidiyalai Thedum Nenjankalae Lyrics in English

Vitiyalaith thaedum nenjangalae Vitiyaak kanavin sonthangalae –2 Namakkoru thaay irukkintal Vaarungal avalidam selvom –2 Irul soolum ulakinilae olithaeti alaiyuthu nenjam Geelvaanam sivakkumentu urangaathu aenguthu nenjam –2 Thaayaval alaku porsiththiram Geelvaanin nampikkai natchaththiram –2 Puyalaaka thunpangalum ithayaththin karaiyinil mothum Malaraatha mottukalaay ithayaththil inpangal vaalum –2 Vaalvinil entum poraattamae Thaayaval anpil thaerottamae entum thaerottamae

PowerPoint Presentation Slides for the song Vidiyalai Thedum Nenjankalae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vidiyalai Thedum Nenjankalae PPT

விடியலைத் தேடும் நெஞ்சங்களே Vitiyalaith thaedum nenjangalae விடியாக் கனவின் சொந்தங்களே –2 Vitiyaak kanavin sonthangalae –2 நமக்கொரு தாய் இருக்கின்றாள் Namakkoru thaay irukkintal வாருங்கள் அவளிடம் செல்வோம் –2 Vaarungal avalidam selvom –2 இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம் Irul soolum ulakinilae olithaeti alaiyuthu nenjam கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் –2 Geelvaanam sivakkumentu urangaathu aenguthu nenjam –2 தாயவள் அழகு பொற்சித்திரம் Thaayaval alaku porsiththiram கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் –2 Geelvaanin nampikkai natchaththiram –2 புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும் Puyalaaka thunpangalum ithayaththin karaiyinil mothum மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் –2 Malaraatha mottukalaay ithayaththil inpangal vaalum –2 வாழ்வினில் என்றும் போராட்டமே Vaalvinil entum poraattamae தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே Thaayaval anpil thaerottamae entum thaerottamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum