Facebook la tholanchi pogatha - Insta -வுல மூழ்கி போகாத
Insta -வுல மூழ்கி போகாத
Insta -வுல மூழ்கி போகாத
மாயை மாயை எல்லாமே மாயை -2
வேதம் ஒன்னுதா right-டு
உன் life எல்லாம் ஆகிடுமே bright-டு -2
தொலஞ்சி போகாதே மூழ்கி போகாதே
உன் நேரத்தெல்லாம் இப்போ தொலைச்சி
அப்புறம் தேடாத
உலகத்திற்கு ஓத்த வேஷம் போடவே வேணா
இயேசு சொன்ன வழி நடந்தா பாக்கியவானா
உலகம் காட்டும் மாயை எதுவும் வேணவே வேணா
நான் இதை கண்டு ஏமாறுவேனா? -2
ஏமாறுவேனா ஏமாறுவேனா?
நான் இதை கண்டு ஏமாறுவேனா? -2
Pubg-ல தொலஞ்சி போகாத
Cini songs-ல மூழ்கி போகாத
Makeup-ஐ நீ அப்பிக் கொள்ளாத
மாயை மாயை எல்லாமே மாயை -2
Vicky Gideon – Facebook la tholanchi pogatha Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vicky Gideon – Facebook la tholanchi pogatha
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vicky Gideon – Facebook la tholanchi pogatha PPT Facebook la tholanchi pogatha PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum