🏠 Lyrics Chords Bible

Vetri Siranthaar Siluvaiyilae - வெற்றி சிறந்தார் சிலுவையிலே

வெற்றி சிறந்தார் சிலுவையிலே

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே
துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தார்

ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்
சிலுவையின் ஜெயம் எடுத்தார்

1. எதிரான சத்துருவின் கிரியைகளை
ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்கு
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை

2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக
அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய்
பரிசுத்தமானோம் திருரத்தத்தால்

3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்
அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்
சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள்

4. சாபமானார் சிலுவையிலே நமக்காக
சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”
சுகம் செல்வம் நம் உரிமை சொத்து

5.ஆடுகள் போல வலி விலகி அலைந்தோம் நாம்
அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார்
திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம்

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae

வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae Lyrics in English

Vetti siranthaar vetti siranthaar siluvaiyilae Thuraiththanangal athikaarangal urinthukonndu Siluvaiyilae vetti siranthaar Jeyameduththaar jeyameduththaar Siluvaiyin jeyam eduththaar 1. Ethiraana saththuruvin kiriyaikalai Aanniyatiththu illaamal akattivittar – namakku Siluvai upathaesam athu thaeva vallamai 2. Thanntikkappattar siluvaiyilae namakkaaka Athanaal naam mannikkappattaோm ilavasamaay Parisuththamaanom thiruraththaththaal 3. Namakkaaka kaayappattar atikkappattar Athanaal naam sukamaanom thalumpukalaal Sumanthu theerththar nam pelaveenangal 4. Saapamaanaar siluvaiyilae namakkaaka Saapam neekki nammaiyellaam meettu konndu” Sukam selvam nam urimai soththu 5.aadukal pola vali vilaki alainthom naam Akkiramam anaiththaiyum sumanthu theerththaar Thiruppappattaோm nam maeypparidam Vetti siranthaar siluvaiyilae – Vetri Siranthaar Siluvaiyilae

PowerPoint Presentation Slides for the song வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae PPT Vetri Siranthaar Siluvaiyilae PPT

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே Vetti siranthaar vetti siranthaar siluvaiyilae துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு Thuraiththanangal athikaarangal urinthukonndu சிலுவையிலே வெற்றி சிறந்தார் Siluvaiyilae vetti siranthaar ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார் Jeyameduththaar jeyameduththaar சிலுவையின் ஜெயம் எடுத்தார் Siluvaiyin jeyam eduththaar 1. எதிரான சத்துருவின் கிரியைகளை 1. Ethiraana saththuruvin kiriyaikalai ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்கு Aanniyatiththu illaamal akattivittar – namakku சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை Siluvai upathaesam athu thaeva vallamai 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக 2. Thanntikkappattar siluvaiyilae namakkaaka அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் Athanaal naam mannikkappattaோm ilavasamaay பரிசுத்தமானோம் திருரத்தத்தால் Parisuththamaanom thiruraththaththaal 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார் 3. Namakkaaka kaayappattar atikkappattar அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் Athanaal naam sukamaanom thalumpukalaal சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் Sumanthu theerththar nam pelaveenangal 4. சாபமானார் சிலுவையிலே நமக்காக 4. Saapamaanaar siluvaiyilae namakkaaka சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு” Saapam neekki nammaiyellaam meettu konndu” சுகம் செல்வம் நம் உரிமை சொத்து Sukam selvam nam urimai soththu 5.ஆடுகள் போல வலி விலகி அலைந்தோம் நாம் 5.aadukal pola vali vilaki alainthom naam அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார் Akkiramam anaiththaiyum sumanthu theerththaar திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம் Thiruppappattaோm nam maeypparidam வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae Vetti siranthaar siluvaiyilae – Vetri Siranthaar Siluvaiyilae

வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae Song Meaning

Victory is best Victory is best on the cross
Audacity and powers are eroding
He triumphed on the cross

Jayamadhar Jayamadhar
He conquered the cross

1. Acts of the enemy against
He removed it without nailing it down – for us
The preaching of the cross is the power of God

2. He was punished for us on the cross
So we are forgiven freely
We are sanctified by the blood

3. Wounded for us
So we are healed of scars
He took away our weaknesses

4. Cursed for us on the cross
By removing the curse and redeeming us all”
Happiness and wealth are our property

5. Like sheep we wandered away from pain
He bore all the iniquities
We are turned to our Shepherd

Vetri Siranthaar Siluvaiyilae – Vetri Siranthaar Siluvaiyilae

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum