🏠 Lyrics Chords Bible

Vetkapattu Povathillai En - வெட்கப்பட்டுப் போவதில்லை என்

வெட்கப்பட்டுப் போவதில்லை என்

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்

குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்

என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்

Vetkapattu povathillai en Lyrics in English

Vetkappattup povathillai – en Makanae nee vetkappattup povathillai Nashdangal vanthaalum Ilappukal naernthaalum Ninthaikal soolnthaalum Ilanthathai thirumpavum tharuvaen naan Kudumpamae ikalnthaalum Uravukal paliththaalum Ulakamae ethirththaalum Unnodu entumae iruppaen naan En janam oru pothum Vetkappattu povathillai Vetkaththirku pathilaaka – irattippaana Nanmaikalai tharuvaen naan

PowerPoint Presentation Slides for the song Vetkapattu povathillai en

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vetkapattu povathillai en PPT Vetkapattu Povathillai En PPT

வெட்கப்பட்டுப் போவதில்லை – என் Vetkappattup povathillai – en மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை Makanae nee vetkappattup povathillai நஷ்டங்கள் வந்தாலும் Nashdangal vanthaalum இழப்புகள் நேர்ந்தாலும் Ilappukal naernthaalum நிந்தைகள் சூழ்ந்தாலும் Ninthaikal soolnthaalum இழந்ததை திரும்பவும் தருவேன் நான் Ilanthathai thirumpavum tharuvaen naan குடும்பமே இகழ்ந்தாலும் Kudumpamae ikalnthaalum உறவுகள் பழித்தாலும் Uravukal paliththaalum உலகமே எதிர்த்தாலும் Ulakamae ethirththaalum உன்னோடு என்றுமே இருப்பேன் நான் Unnodu entumae iruppaen naan என் ஜனம் ஒரு போதும் En janam oru pothum வெட்கப்பட்டு போவதில்லை Vetkappattu povathillai வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான Vetkaththirku pathilaaka – irattippaana நன்மைகளை தருவேன் நான் Nanmaikalai tharuvaen naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum