Vetkapattu Povathilai - வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு
குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு
என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு
Vetkapattu Povathilai - வெட்கப்பட்டுப் போவதில்லை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vetkapattu Povathilai - வெட்கப்பட்டுப் போவதில்லை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vetkapattu Povathilai - வெட்கப்பட்டுப் போவதில்லை PPT Vetkapattu Povathilai PPT
Vetkapattu Povathilai - வெட்கப்பட்டுப் போவதில்லை Song Meaning
Not going to be shy – N
Son, you are not going to be ashamed
Not going to be shy – N
You are not going to be ashamed, daughter
Even if there are losses
Even if there are losses
Despite the accusations
I will restore what was lost
I will give back what was lost – shame
Even if the family despises it
Even if the relations blame
Even if the world opposes it
I will be with you forever
I'll be with you forever – ashamed
My people are enough
Not going to be shy
Instead of shame – double
I will give benefits
I will give benefits – I am shy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum