🏠 Lyrics Chords Bible

Yeasuvai nokki paarppean - இயேசுவை பார்ப்பேன்

இயேசுவை பார்ப்பேன்

இயேசுவை பார்ப்பேன்
இயேசுவையே நோக்கி பார்ப்பேன்
உயர்வை தருவாரே
உயர்த்தி வைப்பாரே
எல்லோரும் காண கனப்படுத்துவாரே

மனுசனை பார்த்தால்
உலகத்தை பார்த்தால்
Very Bad, Very Bad, Very Bad

குடும்பத்தை கொடுத்தாரே
நல்ல பிள்ளைகளை கொடுத்தாரே
ஆசிர்வாதமாக வைத்தாரே
நன்றி நன்றி ஐயா

ஆனாலும் சமாதானம் இல்லை
சாட்சி இல்லை
குடும்பத்தை நேசிக்கவில்லையே
பணத்தை நோக்கி ஓடினால்
Very Bad, Very Bad, Very Bad

அன்பான ஜனங்களை கொடுத்தாரே
அழகான உறவுகளை கொடுத்தார்
ஆச்சரியமாக நடத்தினார்
அன்பின் தேவனே

ஆனாலும் ஜனங்கள் பிரிந்தனரே
உறவுகள் உடைந்ததே
உம் வழியில் நடக்க பாதை மாறினால்
Very Bad, Very Bad, Very Bad

இயேசுவை நான் பார்க்கலைனா
Very Bad, Very Bad, Very Bad
அவர் வழியில் நடக்கலைனா
Very Bad, Very Bad, Very Bad

தோல்விய நான் பார்க்கல
குறைவ நான் பார்க்கல
Very good, Very good
ஜாதிய நான் பார்க்கல
ஜாதகத்தை நான் பார்க்கல
Very Good, Very Good

[Outro]
சிலுவையை நான் பார்க்கிறேன்
சிங்காசனத்தை நான் பார்க்கிறேன்
கிரீடத்தையே நான் பார்க்கிறேன்
ஓட்டத்தை தொடர்ந்து ஓடுவேன்.
Very Good, Very Good..

Very Bad – Yeasuvai nokki paarppean Lyrics in English

Yesuvai paarppaen Yesuvaiyae Nnokki paarppaen Uyarvai tharuvaarae Uyarththi vaippaarae Ellorum kaana kanappaduththuvaarae Manusanai paarththaal Ulakaththai paarththaal Very Bad, Very Bad, Very Bad Kudumpaththai koduththaarae Nalla pillaikalai koduththaarae Aasirvaathamaaka vaiththaarae Nanti nanti aiyaa Aanaalum samaathaanam illai Saatchi illai Kudumpaththai naesikkavillaiyae Panaththai Nnokki otinaal Very Bad, Very Bad, Very Bad Anpaana janangalai koduththaarae Alakaana uravukalai koduththaar Aachchariyamaaka nadaththinaar Anpin thaevanae Aanaalum janangal pirinthanarae Uravukal utainthathae Um valiyil nadakka paathai maarinaal Very Bad, Very Bad, Very Bad Yesuvai naan paarkkalainaa Very Bad, Very Bad, Very Bad Avar valiyil nadakkalainaa Very Bad, Very Bad, Very Bad Tholviya naan paarkkala Kuraiva naan paarkkala Very good, Very good Jaathiya naan paarkkala Jaathakaththai naan paarkkala Very Good, Very Good [Outro] Siluvaiyai naan paarkkiraேn Singaasanaththai naan paarkkiraேn Kireedaththaiyae naan paarkkiraேn Ottaththai thodarnthu oduvaen. Very Good, Very Good..

PowerPoint Presentation Slides for the song Very Bad – Yeasuvai nokki paarppean

by clicking the fullscreen button in the Top left. Or you can download Very Bad – Yeasuvai nokki paarppean PPT Yeasuvai nokki paarppean PPT

இயேசுவை பார்ப்பேன் Yesuvai paarppaen இயேசுவையே நோக்கி பார்ப்பேன் Yesuvaiyae Nnokki paarppaen உயர்வை தருவாரே Uyarvai tharuvaarae உயர்த்தி வைப்பாரே Uyarththi vaippaarae எல்லோரும் காண கனப்படுத்துவாரே Ellorum kaana kanappaduththuvaarae மனுசனை பார்த்தால் Manusanai paarththaal உலகத்தை பார்த்தால் Ulakaththai paarththaal Very Bad, Very Bad, Very Bad குடும்பத்தை கொடுத்தாரே Kudumpaththai koduththaarae நல்ல பிள்ளைகளை கொடுத்தாரே Nalla pillaikalai koduththaarae ஆசிர்வாதமாக வைத்தாரே Aasirvaathamaaka vaiththaarae நன்றி நன்றி ஐயா Nanti nanti aiyaa ஆனாலும் சமாதானம் இல்லை Aanaalum samaathaanam illai சாட்சி இல்லை Saatchi illai குடும்பத்தை நேசிக்கவில்லையே Kudumpaththai naesikkavillaiyae பணத்தை நோக்கி ஓடினால் Panaththai Nnokki otinaal Very Bad, Very Bad, Very Bad அன்பான ஜனங்களை கொடுத்தாரே Anpaana janangalai koduththaarae அழகான உறவுகளை கொடுத்தார் Alakaana uravukalai koduththaar ஆச்சரியமாக நடத்தினார் Aachchariyamaaka nadaththinaar அன்பின் தேவனே Anpin thaevanae ஆனாலும் ஜனங்கள் பிரிந்தனரே Aanaalum janangal pirinthanarae உறவுகள் உடைந்ததே Uravukal utainthathae உம் வழியில் நடக்க பாதை மாறினால் Um valiyil nadakka paathai maarinaal Very Bad, Very Bad, Very Bad இயேசுவை நான் பார்க்கலைனா Yesuvai naan paarkkalainaa Very Bad, Very Bad, Very Bad அவர் வழியில் நடக்கலைனா Avar valiyil nadakkalainaa Very Bad, Very Bad, Very Bad தோல்விய நான் பார்க்கல Tholviya naan paarkkala குறைவ நான் பார்க்கல Kuraiva naan paarkkala Very good, Very good ஜாதிய நான் பார்க்கல Jaathiya naan paarkkala ஜாதகத்தை நான் பார்க்கல Jaathakaththai naan paarkkala Very Good, Very Good [Outro] சிலுவையை நான் பார்க்கிறேன் Siluvaiyai naan paarkkiraேn சிங்காசனத்தை நான் பார்க்கிறேன் Singaasanaththai naan paarkkiraேn கிரீடத்தையே நான் பார்க்கிறேன் Kireedaththaiyae naan paarkkiraேn ஓட்டத்தை தொடர்ந்து ஓடுவேன். Ottaththai thodarnthu oduvaen. Very Good, Very Good..

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum