🏠 Lyrics Chords Bible

Venpanjai Pol - வெண்பஞ்சை போல்

வெண்பஞ்சை போல்

வெண்பஞ்சை போல்
உறைந்த மலை மலை
வெண் தலை முடி உடையோரே -2

அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய
தேவ குமரன் இயேசு நீரே -2

பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
நீர் மகத்துவம் ஆனவரே -2
பரிசுத்தர் ராஜா நீரே
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2

உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல்
உந்தன் பாதம் ஜொலிக்குதே -2
பெரு வெள்ளத்து இரைச்சல் போல
உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த

குத்து விளக்காம் சபைகள் நடுவில்
நிலை அங்கியில் நிற்பவரே -2
மார்பருகே பொற்கச்சை அணிந்து
சபையில் என் அருகில் நிற்பவரே

வல கரத்தில் நட்சத்திரங்காளம்
சபையின் தூதரை கொண்டவரே -2
வாயில் இருபுற பட்டயம் கொண்ட
சூரியன் போல் முகம் கொண்டவரே -2 – பரிசுத்த

Venpanjai Pol - வெண்பஞ்சை போல் Lyrics in English

Vennpanjai pol Uraintha malai malai Venn thalai muti utaiyorae -2 Akkini joovaalai pol kannkalai utaiya Thaeva kumaran Yesu neerae -2 Parisuththar Parisuththar neerae Neer makaththuvam aanavarae -2 Parisuththar raajaa neerae Ummai uyarththi aaraathippaen -2 Ulai kaalaththil kaayntha vennkalam pol Unthan paatham jolikkuthae -2 Peru vellaththu iraichchal pola Unthan saththam thonikkuthae -2 – Parisuththa Kuththu vilakkaam Sabaikal naduvil Nilai angiyil nirpavarae -2 Maarparukae porkachchaை anninthu Sabaiyil en arukil nirpavarae Vala karaththil natchaththirangaalam Sabaiyin thootharai konndavarae -2 Vaayil irupura pattayam konnda Sooriyan pol mukam konndavarae -2 – Parisuththa

PowerPoint Presentation Slides for the song Venpanjai Pol - வெண்பஞ்சை போல்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Venpanjai Pol - வெண்பஞ்சை போல் PPT Venpanjai Pol PPT

வெண்பஞ்சை போல் Vennpanjai pol உறைந்த மலை மலை Uraintha malai malai வெண் தலை முடி உடையோரே -2 Venn thalai muti utaiyorae -2 அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய Akkini joovaalai pol kannkalai utaiya தேவ குமரன் இயேசு நீரே -2 Thaeva kumaran Yesu neerae -2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே Parisuththar Parisuththar neerae நீர் மகத்துவம் ஆனவரே -2 Neer makaththuvam aanavarae -2 பரிசுத்தர் ராஜா நீரே Parisuththar raajaa neerae உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 Ummai uyarththi aaraathippaen -2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல் Ulai kaalaththil kaayntha vennkalam pol உந்தன் பாதம் ஜொலிக்குதே -2 Unthan paatham jolikkuthae -2 பெரு வெள்ளத்து இரைச்சல் போல Peru vellaththu iraichchal pola உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த Unthan saththam thonikkuthae -2 – Parisuththa குத்து விளக்காம் சபைகள் நடுவில் Kuththu vilakkaam Sabaikal naduvil நிலை அங்கியில் நிற்பவரே -2 Nilai angiyil nirpavarae -2 மார்பருகே பொற்கச்சை அணிந்து Maarparukae porkachchaை anninthu சபையில் என் அருகில் நிற்பவரே Sabaiyil en arukil nirpavarae வல கரத்தில் நட்சத்திரங்காளம் Vala karaththil natchaththirangaalam சபையின் தூதரை கொண்டவரே -2 Sabaiyin thootharai konndavarae -2 வாயில் இருபுற பட்டயம் கொண்ட Vaayil irupura pattayam konnda சூரியன் போல் முகம் கொண்டவரே -2 – பரிசுத்த Sooriyan pol mukam konndavarae -2 – Parisuththa

Venpanjai Pol - வெண்பஞ்சை போல் Song Meaning

Like white panchai
Frozen Mountain Mountain
White head hair wearers -2

Agni has eyes like fiery jewels
You are Jesus, the Son of God -2

You are holy and holy
You are great -2
You are the Holy King
I will lift you up and worship you -2

Like bronze dried in the furnace
Undan Padam Jolikude -2
Like the noise of a great flood
Your voice is tone-2 – holy

In the middle of the congregations of Kuthu Lamna
He who stands in rank robe -2
He wears a gold chain around his chest
He who stands beside me in the congregation

Constellation on right arm
He who has the messenger of the congregation -2
Double sided sword in the mouth
He who has a face like the sun -2 – Holy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum