🏠 Lyrics Chords Bible

Vendumae Viswasamae - வேண்டுமே விஸ்வாசம்

வேண்டுமே விஸ்வாசம்

1. வேண்டுமே விஸ்வாசம்
நீங்கவே பர்வதம்
ஆண்டவரேசு இரத்தத்தில்
அன்பின் பக்தி தேவை

2. இயேசு தம் தாசர்க்கு
ஈந்த நல் விஸ்வாசம்
மோச உலகத்தை விட்டு
மோட்ச வீடு சேர்க்கும்

3. ஆனந்தமா யென்றும்
அரும் பாரந்தாங்கும்;
வான பிதாவின் கண் கண்டு
வாழ்த்தும் பக்தி தேவை

4. அசையா விஸ்வாசம்
ஆக்கும் இரட்சை நிசம்!
அதுவே மோட்ச நங்கூரம்
ஆடாது அந்நேரம்

5. அன லொளி தரும்
அவ் விஸ்வாசம் தாரும்
தினம் எனக்கது தேவை
தீர்க்கமா யுழைக்க

Vendumae Viswasamae - வேண்டுமே விஸ்வாசம் Lyrics in English

1. Vaenndumae visvaasam Neengavae parvatham Aanndavaraesu iraththaththil Anpin pakthi thaevai 2. Yesu tham thaasarkku Eentha nal visvaasam Mosa ulakaththai vittu Motcha veedu serkkum 3. Aananthamaa yentum Arum paaranthaangum; Vaana pithaavin kann kanndu Vaalththum pakthi thaevai 4. Asaiyaa visvaasam Aakkum iratchaை nisam! Athuvae motcha nangaூram Aadaathu annaeram 5. Ana loli tharum Av visvaasam thaarum Thinam enakkathu thaevai Theerkkamaa yulaikka

PowerPoint Presentation Slides for the song Vendumae Viswasamae - வேண்டுமே விஸ்வாசம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vendumae Viswasamae - வேண்டுமே விஸ்வாசம் PPT Vendumae Viswasamae PPT

1. வேண்டுமே விஸ்வாசம் 1. Vaenndumae visvaasam நீங்கவே பர்வதம் Neengavae parvatham ஆண்டவரேசு இரத்தத்தில் Aanndavaraesu iraththaththil அன்பின் பக்தி தேவை Anpin pakthi thaevai 2. இயேசு தம் தாசர்க்கு 2. Yesu tham thaasarkku ஈந்த நல் விஸ்வாசம் Eentha nal visvaasam மோச உலகத்தை விட்டு Mosa ulakaththai vittu மோட்ச வீடு சேர்க்கும் Motcha veedu serkkum 3. ஆனந்தமா யென்றும் 3. Aananthamaa yentum அரும் பாரந்தாங்கும்; Arum paaranthaangum; வான பிதாவின் கண் கண்டு Vaana pithaavin kann kanndu வாழ்த்தும் பக்தி தேவை Vaalththum pakthi thaevai 4. அசையா விஸ்வாசம் 4. Asaiyaa visvaasam ஆக்கும் இரட்சை நிசம்! Aakkum iratchaை nisam! அதுவே மோட்ச நங்கூரம் Athuvae motcha nangaூram ஆடாது அந்நேரம் Aadaathu annaeram 5. அன லொளி தரும் 5. Ana loli tharum அவ் விஸ்வாசம் தாரும் Av visvaasam thaarum தினம் எனக்கது தேவை Thinam enakkathu thaevai தீர்க்கமா யுழைக்க Theerkkamaa yulaikka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum