🏠 Lyrics Chords Bible

Vendam Endru Verutha - வேண்டாம் என்று வெறுத்த என்னை

வேண்டாம் என்று வெறுத்த என்னை

வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்

வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமையை நான் காண்பேன்

எனக்காக உதவிடும் தேவனே
எம் பாவம் கழுவிட வந்தவரே
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாதம் துடைக்க வந்தார்

பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவும் செய்தவரே
கழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான காரியம் வாஞ்சிப்பேன்

என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே
உம் ஆடையைத் தொட்ட நொடியினிலே
அந்த அநாதையும் சுகம் பெற்றாள்

Vendam Endru Verutha Lyrics in English

Vaenndaam entu veraுththa ennai Uyarththina theyvamae Annaintha thiri ponta ennai Akkini analaaka maattineer Veraுm kolvaiththu arputham seytheer Ennaiyum payanpaduththuveer Athai unarnthu naan paaduvaen Um makimaiyai naan kaannpaen Enakkaaka uthavidum thaevanae Em paavam kaluvida vanthavarae Paralokin thaevanae iraajaathi iraajanae En paatham thutaikka vanthaar Periya kaariyangal seypavarae Enakkaay yaavum seythavarae Kalukaip pol paranthu unnathaththil paranthu Maelaana kaariyam vaanjippaen Ennai sukamaakkum theyvamae Ennai pelanaakkum vallamaiyae Um aataiyaith thotta notiyinilae Antha anaathaiyum sukam pettaாl

PowerPoint Presentation Slides for the song Vendam Endru Verutha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vendam Endru Verutha PPT

வேண்டாம் என்று வெறுத்த என்னை Vaenndaam entu veraுththa ennai உயர்த்தின தெய்வமே Uyarththina theyvamae அணைந்த திரி போன்ற என்னை Annaintha thiri ponta ennai அக்கினி அனலாக மாற்றினீர் Akkini analaaka maattineer வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர் Veraுm kolvaiththu arputham seytheer என்னையும் பயன்படுத்துவீர் Ennaiyum payanpaduththuveer அதை உணர்ந்து நான் பாடுவேன் Athai unarnthu naan paaduvaen உம் மகிமையை நான் காண்பேன் Um makimaiyai naan kaannpaen எனக்காக உதவிடும் தேவனே Enakkaaka uthavidum thaevanae எம் பாவம் கழுவிட வந்தவரே Em paavam kaluvida vanthavarae பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே Paralokin thaevanae iraajaathi iraajanae என் பாதம் துடைக்க வந்தார் En paatham thutaikka vanthaar பெரிய காரியங்கள் செய்பவரே Periya kaariyangal seypavarae எனக்காய் யாவும் செய்தவரே Enakkaay yaavum seythavarae கழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்து Kalukaip pol paranthu unnathaththil paranthu மேலான காரியம் வாஞ்சிப்பேன் Maelaana kaariyam vaanjippaen என்னை சுகமாக்கும் தெய்வமே Ennai sukamaakkum theyvamae என்னை பெலனாக்கும் வல்லமையே Ennai pelanaakkum vallamaiyae உம் ஆடையைத் தொட்ட நொடியினிலே Um aataiyaith thotta notiyinilae அந்த அநாதையும் சுகம் பெற்றாள் Antha anaathaiyum sukam pettaாl

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum