🏠 Lyrics Chords Bible

Veen Kobam En Mel Yeno - வீண் கோபம் என் மேல் ஏனோ

வீண் கோபம் என் மேல் ஏனோ

வீண் கோபம் என் மேல் ஏனோ
விடிந்த பின்னும் இருள் சூழுமோ
விரும்பி வந்தும் விலகி போகும்
விளையாடும் விதம் ஏனோ

இயேசுவே பதில் சொல்லுமே
நான் யாரிடம் கேட்பேனே

எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை ஏளனங்கள்
உமக்காக சகித்த போதும் உம் முகத்தை மறைப்பீரோ

எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன்
என் நிலைமை தெரிந்த பின்னும் மனம் இறங்க மறுப்பீரோ

எங்கே உனது தெய்வம் எங்கே அவரின் கிரியை
என்று எதிரிகள் தூற்றும் போதும் இன்னும் பொறுமையோ

Veen Kobam En Mel Yeno Lyrics in English

Veenn kopam en mael aeno Vitintha pinnum irul soolumo Virumpi vanthum vilaki pokum Vilaiyaadum vitham aeno Yesuvae pathil sollumae Naan yaaridam kaetpaenae Eththanai aemaattangal eththanai aelanangal Umakkaaka sakiththa pothum um mukaththai maraippeero Engae naan povaen enna naan seyvaen En nilaimai therintha pinnum manam iranga maraுppeero Engae unathu theyvam engae avarin kiriyai Entu ethirikal thoottaுm pothum innum poraுmaiyo

PowerPoint Presentation Slides for the song Veen Kobam En Mel Yeno

by clicking the fullscreen button in the Top left. Or you can download Veen Kobam En Mel Yeno PPT

வீண் கோபம் என் மேல் ஏனோ Veenn kopam en mael aeno விடிந்த பின்னும் இருள் சூழுமோ Vitintha pinnum irul soolumo விரும்பி வந்தும் விலகி போகும் Virumpi vanthum vilaki pokum விளையாடும் விதம் ஏனோ Vilaiyaadum vitham aeno இயேசுவே பதில் சொல்லுமே Yesuvae pathil sollumae நான் யாரிடம் கேட்பேனே Naan yaaridam kaetpaenae எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை ஏளனங்கள் Eththanai aemaattangal eththanai aelanangal உமக்காக சகித்த போதும் உம் முகத்தை மறைப்பீரோ Umakkaaka sakiththa pothum um mukaththai maraippeero எங்கே நான் போவேன் என்ன நான் செய்வேன் Engae naan povaen enna naan seyvaen என் நிலைமை தெரிந்த பின்னும் மனம் இறங்க மறுப்பீரோ En nilaimai therintha pinnum manam iranga maraுppeero எங்கே உனது தெய்வம் எங்கே அவரின் கிரியை Engae unathu theyvam engae avarin kiriyai என்று எதிரிகள் தூற்றும் போதும் இன்னும் பொறுமையோ Entu ethirikal thoottaுm pothum innum poraுmaiyo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum