🏠 Lyrics Chords Bible

Veda Vasana Vithaikalai - வேத வசன விதைகளை

வேத வசன விதைகளை

வேத வசன விதைகளை

பல்லவி

வேத வசன விதைகளைப் புவியில்
விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்.

அனுபல்லவி

பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம்
பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத

சரணங்கள்

1. அதிசய வசனம் இந்திய கரையில்
ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே,
நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே,
நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத

2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில்,
தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம்,
நேயமாய் மனதில் இறுகவே நின்று
நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும். – வேத

3. நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
நடனமுடை சபைமிகக்கூடச்
சாலவே மக்கள் இன்னிசை பாடச்
சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட – வேத

Veda Vasana Vithaikalai - வேத வசன விதைகளை Lyrics in English

Vaetha vasana vithaikalai Pallavi Vaetha vasana vithaikalaip puviyil Vithaippil thelippil veku pala paadam. Anupallavi Paathaithanil vithaikkum pakthanarulvaetham Paktharkalaich serkkum suththanarul paatham. – vaetha Saranangal 1. Athisaya vasanam inthiya karaiyil Aalamaay maramaay nadappattu varuthae, Nathivellam peraுthae nalamikkaththaruthae, Naalumpaaviyidam paer pettaு varuthae. – vaetha 2. Theeyarkal thunnaiyaay thunpuraுm vaelaiyil, Thaeraுthalaliththuth thulangidum vasanam, Naeyamaay manathil iraுkavae nintu Nimalan kirupai niraivurachcheyyum. – vaetha 3. Naalvakaith thaalamaelangal kotta Nadanamutai Sabaimikakkoodach Saalavae makkal innisai paadach Saami vanthu sera santhoshang konndaada – vaetha

PowerPoint Presentation Slides for the song Veda Vasana Vithaikalai - வேத வசன விதைகளை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Veda Vasana Vithaikalai - வேத வசன விதைகளை PPT Veda Vasana Vithaikalai PPT

வேத வசன விதைகளை Vaetha vasana vithaikalai பல்லவி Pallavi வேத வசன விதைகளைப் புவியில் Vaetha vasana vithaikalaip puviyil விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம். Vithaippil thelippil veku pala paadam. அனுபல்லவி Anupallavi பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம் Paathaithanil vithaikkum pakthanarulvaetham பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத Paktharkalaich serkkum suththanarul paatham. – vaetha சரணங்கள் Saranangal 1. அதிசய வசனம் இந்திய கரையில் 1. Athisaya vasanam inthiya karaiyil ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே, Aalamaay maramaay nadappattu varuthae, நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே, Nathivellam peraுthae nalamikkaththaruthae, நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத Naalumpaaviyidam paer pettaு varuthae. – vaetha 2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில், 2. Theeyarkal thunnaiyaay thunpuraுm vaelaiyil, தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம், Thaeraுthalaliththuth thulangidum vasanam, நேயமாய் மனதில் இறுகவே நின்று Naeyamaay manathil iraுkavae nintu நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும். – வேத Nimalan kirupai niraivurachcheyyum. – vaetha 3. நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட 3. Naalvakaith thaalamaelangal kotta நடனமுடை சபைமிகக்கூடச் Nadanamutai Sabaimikakkoodach சாலவே மக்கள் இன்னிசை பாடச் Saalavae makkal innisai paadach சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட – வேத Saami vanthu sera santhoshang konndaada – vaetha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum