Chords
🏠 Lyrics Chords Bible

Vazhve Neerthanaiya - வாழ்வே நீர் தானையா

வாழ்வே நீர் தானையா

வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா

நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே

மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா

Vazhve neerthanaiya Lyrics in English

Vaalvae neer thaanaiyaa En Yesuvae en jeevanae En jeevanin pelanum aanavar En vaalkkaiyin oli vilakkae Neer pothumae en vaalvilae Vaalvae neerthaanaiyaa Neer maathram illaiyental Manitharkal uyirodu vilungiruppaarkal Nirpathumae nilaippathumae Kirupaiyinaal thaan vaalkintenae Naanku thisaiyil alainthaen thirinthaen Aaraுthal solla yaarumillai Unnathamaanavar maraivinil vanthaen Nimmathi nimmathi ataikintenae Maarippokum ulakinilae Maaraatha theyvam neer thaanae aiyaa Kirupaiyin maelae kirupaiyai thanthu Nirmoolamaakaamal kaaththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song Vazhve neerthanaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vazhve neerthanaiya PPT Vazhve Neerthanaiya PPT

வாழ்வே நீர் தானையா Vaalvae neer thaanaiyaa என் இயேசுவே என் ஜீவனே En Yesuvae en jeevanae என் ஜீவனின் பெலனும் ஆனவர் En jeevanin pelanum aanavar என் வாழ்க்கையின் ஒளி விளக்கே En vaalkkaiyin oli vilakkae நீர் போதுமே என் வாழ்விலே Neer pothumae en vaalvilae வாழ்வே நீர்தானையா Vaalvae neerthaanaiyaa நீர் மாத்ரம் இல்லையென்றால் Neer maathram illaiyental மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் Manitharkal uyirodu vilungiruppaarkal நிற்பதுமே நிலைப்பதுமே Nirpathumae nilaippathumae கிருபையினால் தான் வாழ்கின்றேனே Kirupaiyinaal thaan vaalkintenae நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் Naanku thisaiyil alainthaen thirinthaen ஆறுதல் சொல்ல யாருமில்லை Aaraுthal solla yaarumillai உன்னதமானவர் மறைவினில் வந்தேன் Unnathamaanavar maraivinil vanthaen நிம்மதி நிம்மதி அடைகின்றேனே Nimmathi nimmathi ataikintenae மாறிப்போகும் உலகினிலே Maarippokum ulakinilae மாறாத தெய்வம் நீர் தானே ஐயா Maaraatha theyvam neer thaanae aiyaa கிருபையின் மேலே கிருபையை தந்து Kirupaiyin maelae kirupaiyai thanthu நிர்மூலமாகாமல் காத்தீரையா Nirmoolamaakaamal kaaththeeraiyaa

Vazhve neerthanaiya Song Meaning

Life is your mother
My Jesus is my life
He has become the strength of my life
Be the light of my life
You are enough in my life
Life is water

If not only water
Men will be swallowed alive
Standing is standing
I live by grace

I wandered in four directions
No one to console
I came in the presence of the Most High
Rest in peace

In a changing world
You are the immutable deity sir
Give grace upon grace
Don't wait to be destroyed

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum