Chords
🏠 Lyrics Chords Bible

Vatraatha Kirubai - வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2

அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி-2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2

அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்-2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2

மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2)

Vatraatha Kirubai Lyrics in English

Varushaththai nanmaiyaal mutisoottum theyvamae Vattaாtha kirupaikalaal ennai entum nadaththidumae-2 Thataippatta nanmaikal intha aanndu nadanthidumae Ataikkappatta kathavukal ellaam intha aanndu thiranthidumae-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2 Avar thamathu aisvaryaththaal En kuraivai niraivaay maatti-2 En vaayai nanmaiyaal Thirupthi aakkum nalla varusham-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2 Avar enakkaay siluvaithanilae Anaiththaiyum seythu mutiththaar-2 Avar enakkaay sonnathai Nichchayamaay (nichchayamaaka) seythu mutippaar-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2 Varushaththai nanmaiyaal mutisoottum theyvamae Vattaாtha kirupaikalaal ennai entum nadaththidumae-2 Thataippatta nanmaikal intha aanndu nadanthidumae Ataikkappatta kathavukal ellaam intha aanndu thiranthidumae-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2- (2)

PowerPoint Presentation Slides for the song Vatraatha Kirubai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vatraatha Kirubai PPT

வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே Varushaththai nanmaiyaal mutisoottum theyvamae வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 Vattaாtha kirupaikalaal ennai entum nadaththidumae-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே Thataippatta nanmaikal intha aanndu nadanthidumae அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 Ataikkappatta kathavukal ellaam intha aanndu thiranthidumae-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் Avar thamathu aisvaryaththaal என் குறைவை நிறைவாய் மாற்றி-2 En kuraivai niraivaay maatti-2 என் வாயை நன்மையால் En vaayai nanmaiyaal திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 Thirupthi aakkum nalla varusham-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2 அவர் எனக்காய் சிலுவைதனிலே Avar enakkaay siluvaithanilae அனைத்தையும் செய்து முடித்தார்-2 Anaiththaiyum seythu mutiththaar-2 அவர் எனக்காய் சொன்னதை Avar enakkaay sonnathai நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2 Nichchayamaay (nichchayamaaka) seythu mutippaar-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2 வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே Varushaththai nanmaiyaal mutisoottum theyvamae வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 Vattaாtha kirupaikalaal ennai entum nadaththidumae-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே Thataippatta nanmaikal intha aanndu nadanthidumae அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 Ataikkappatta kathavukal ellaam intha aanndu thiranthidumae-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 Makimai mael makimai ennai maraுroopam aakkum makimai-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2) Enthan vaalvai maattidum maaraatha unthan makimai-2- (2)

Vatraatha Kirubai Song Meaning

It is the goddess who crowns the year with auspiciousness
Sustain me with everlasting graces-2
Restricted benefits will happen this year
May all closed doors be opened this year-2

Glory upon Glory Glory that will reshape me-2
Glory is the immutable impulse that transforms one's life-2

He by his wealth
Make up for my lack-2
My mouth with goodness
Satisfying good year-2

Glory upon Glory Glory that will reshape me-2
Glory is the immutable impulse that transforms one's life-2

He was crucified for me
Done it all-2
What he told me
He will definitely (certainly) do it-2

Glory upon Glory Glory that will reshape me-2
Glory is the immutable impulse that transforms one's life-2

It is the goddess who crowns the year with auspiciousness
Sustain me with everlasting graces-2
Restricted benefits will happen this year
May all closed doors be opened this year-2

Glory upon Glory Glory that will reshape me-2
Whose life-changing immutable drive is glory-2- (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum