🏠 Lyrics Chords Bible

Varuvaar Vilithirungal - வருவார் விழித்திருங்கள்

வருவார் விழித்திருங்கள்

பல்லவி

வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்

அனுபல்லவி

பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர்
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு

சரணங்கள்

1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு

2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க
ஞான கானம் பாடநல்லோர் சபை தொடங்க – வரு

3.விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் – வரு

Varuvaar Vilithirungal - வருவார் விழித்திருங்கள் Lyrics in English

Pallavi Varuvaar viliththirungal , Yesunaathar Varuvaar viliththirungal Anupallavi Periyavar siriyavar paethaiyar maethaiyar Saruvarkkum naduththeerththuth thaku palan aliththida – varu Saranangal 1.paerikaiyaal anndapiththikalum kulunga Paer ekkaalath thoniyaal paeyk kanangal kalanga Thaaranniyor malanga, thamaip pattinorkalum Seernirai thootharum sernthu soolnthida – varu 2.vaanam madamadenka, vaiyam kidukidenka Eenap paeyaich serntha evarum nadunadunga Maanam inti vaalntha maa paathakar adanga Njaana kaanam paadanallor Sabai thodanga – varu 3.visuvaasikal thamai mechchip pukalutharkum Maelaa motcha thalaththor saala makilutharkum Visuvaasa eenarai viyavaa thikalutharkum Vinnnnor kulaangal soola, annnal kiristharasar – varu

PowerPoint Presentation Slides for the song Varuvaar Vilithirungal - வருவார் விழித்திருங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varuvaar Vilithirungal - வருவார் விழித்திருங்கள் PPT Varuvaar Vilithirungal PPT

பல்லவி Pallavi வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர் Varuvaar viliththirungal , Yesunaathar வருவார் விழித்திருங்கள் Varuvaar viliththirungal அனுபல்லவி Anupallavi பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர் Periyavar siriyavar paethaiyar maethaiyar சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு Saruvarkkum naduththeerththuth thaku palan aliththida – varu சரணங்கள் Saranangal 1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க 1.paerikaiyaal anndapiththikalum kulunga பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க Paer ekkaalath thoniyaal paeyk kanangal kalanga தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும் Thaaranniyor malanga, thamaip pattinorkalum சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு Seernirai thootharum sernthu soolnthida – varu 2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க 2.vaanam madamadenka, vaiyam kidukidenka ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க Eenap paeyaich serntha evarum nadunadunga மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க Maanam inti vaalntha maa paathakar adanga ஞான கானம் பாடநல்லோர் சபை தொடங்க – வரு Njaana kaanam paadanallor Sabai thodanga – varu 3.விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும் 3.visuvaasikal thamai mechchip pukalutharkum மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும் Maelaa motcha thalaththor saala makilutharkum விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும் Visuvaasa eenarai viyavaa thikalutharkum விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் – வரு Vinnnnor kulaangal soola, annnal kiristharasar – varu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum