🏠 Lyrics Chords Bible

Varushap Pirappaam Intu - வருஷப் பிறப்பாம் இன்று

வருஷப் பிறப்பாம் இன்று

1. வருஷப் பிறப்பாம் இன்று
புது பக்தியுடனே
தேவரீரிடத்தில் வந்து
வாழ்த்தல் செய்ய இயேசுவே
உந்தன் ஆவியை அளித்து
என்னைப் பலப்படுத்தும்
அடியேனை ஆதரித்து
வழிகாட்டியாய் இரும்

2. இது கிருபை பொழியும்
வருஷம் ஆகட்டுமேன்
என்னில் ஒளி வீசச்செய்யும்
என் அழுக்கை அடியேன்
முழுவதும் கண்டறிந்து
அருவருக்கச் செய்யும்
பாவம் யாவையும் மன்னித்து
நற்குணத்தை அளியும்

3. நீர் என் அழுகையைக் கண்டு
துக்கத்தாலே கலங்கும்
அடியேனைத் தேற்றல் செய்து
திடன் அளித்தருளும்
இந்த புது வருஷத்தில்
பாவத்துக்கும் கேட்டுக்கும்
தப்புவித்து என்னிடத்தில்
கிருபை கூர்ந்தருளும்

4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருஷத்திலே
நான் நடக்கத்தக்கதாக
ஈவளியும் கர்த்தரே
யாவர்மேலும் அன்பின் சிந்தை
வைத்து தெய்வ பக்தியை
எனக்கு ரட்சிப்புண்டாக
காண்பித்திருப்பேனாக

5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உந்தன் திருக் கையை
என்மேல் வைக்கக்கடவீர்
வருத்தம் வந்தாலும் உம்மை
நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
மரித்தாலும் பேரின்பத்தை
நான் அடைந்து வாழுவேன்.

Varushap Pirappaam Intu Lyrics in English

1. Varushap pirappaam intu Puthu pakthiyudanae Thaevareeridaththil vanthu Vaalththal seyya Yesuvae Unthan aaviyai aliththu Ennaip palappaduththum Atiyaenai aathariththu Valikaattiyaay irum 2. Ithu kirupai poliyum Varusham aakattumaen Ennil oli veesachcheyyum En alukkai atiyaen Muluvathum kanndarinthu Aruvarukkach seyyum Paavam yaavaiyum manniththu Narkunaththai aliyum 3. Neer en alukaiyaik kanndu Thukkaththaalae kalangum Atiyaenaith thaettal seythu Thidan aliththarulum Intha puthu varushaththil Paavaththukkum kaettukkum Thappuviththu ennidaththil Kirupai koorntharulum 4. Maayamatta kiristhonaaka Intha varushaththilae Naan nadakkaththakkathaaka Eevaliyum karththarae Yaavarmaelum anpin sinthai Vaiththu theyva pakthiyai Enakku ratchippunndaaka Kaannpiththiruppaenaaka 5. Poorippaay ivvarushaththai Naan mutikka ennai neer Thaangi unthan thiruk kaiyai Enmael vaikkakkadaveer Varuththam vanthaalum ummai Nampip pattikkolluvaen Mariththaalum paerinpaththai Naan atainthu vaaluvaen.

PowerPoint Presentation Slides for the song Varushap Pirappaam Intu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varushap Pirappaam Intu PPT

1. வருஷப் பிறப்பாம் இன்று 1. Varushap pirappaam intu புது பக்தியுடனே Puthu pakthiyudanae தேவரீரிடத்தில் வந்து Thaevareeridaththil vanthu வாழ்த்தல் செய்ய இயேசுவே Vaalththal seyya Yesuvae உந்தன் ஆவியை அளித்து Unthan aaviyai aliththu என்னைப் பலப்படுத்தும் Ennaip palappaduththum அடியேனை ஆதரித்து Atiyaenai aathariththu வழிகாட்டியாய் இரும் Valikaattiyaay irum 2. இது கிருபை பொழியும் 2. Ithu kirupai poliyum வருஷம் ஆகட்டுமேன் Varusham aakattumaen என்னில் ஒளி வீசச்செய்யும் Ennil oli veesachcheyyum என் அழுக்கை அடியேன் En alukkai atiyaen முழுவதும் கண்டறிந்து Muluvathum kanndarinthu அருவருக்கச் செய்யும் Aruvarukkach seyyum பாவம் யாவையும் மன்னித்து Paavam yaavaiyum manniththu நற்குணத்தை அளியும் Narkunaththai aliyum 3. நீர் என் அழுகையைக் கண்டு 3. Neer en alukaiyaik kanndu துக்கத்தாலே கலங்கும் Thukkaththaalae kalangum அடியேனைத் தேற்றல் செய்து Atiyaenaith thaettal seythu திடன் அளித்தருளும் Thidan aliththarulum இந்த புது வருஷத்தில் Intha puthu varushaththil பாவத்துக்கும் கேட்டுக்கும் Paavaththukkum kaettukkum தப்புவித்து என்னிடத்தில் Thappuviththu ennidaththil கிருபை கூர்ந்தருளும் Kirupai koorntharulum 4. மாயமற்ற கிறிஸ்தோனாக 4. Maayamatta kiristhonaaka இந்த வருஷத்திலே Intha varushaththilae நான் நடக்கத்தக்கதாக Naan nadakkaththakkathaaka ஈவளியும் கர்த்தரே Eevaliyum karththarae யாவர்மேலும் அன்பின் சிந்தை Yaavarmaelum anpin sinthai வைத்து தெய்வ பக்தியை Vaiththu theyva pakthiyai எனக்கு ரட்சிப்புண்டாக Enakku ratchippunndaaka காண்பித்திருப்பேனாக Kaannpiththiruppaenaaka 5. பூரிப்பாய் இவ்வருஷத்தை 5. Poorippaay ivvarushaththai நான் முடிக்க என்னை நீர் Naan mutikka ennai neer தாங்கி உந்தன் திருக் கையை Thaangi unthan thiruk kaiyai என்மேல் வைக்கக்கடவீர் Enmael vaikkakkadaveer வருத்தம் வந்தாலும் உம்மை Varuththam vanthaalum ummai நம்பிப் பற்றிக்கொள்ளுவேன் Nampip pattikkolluvaen மரித்தாலும் பேரின்பத்தை Mariththaalum paerinpaththai நான் அடைந்து வாழுவேன். Naan atainthu vaaluvaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum