Varangalai Pera Umathaviyai Ootridume - வரங்களை பெற உமதாவியை
வரங்களை பெற உமதாவியை
VARANGALAI PERA UMATHAVIYAI OOTRIDUME – வரங்களை பெற உமதாவியை
Varagalai Pera Umathaviyai Ootridumae
Kanigalal Nirambida Kayangal Aatridume
Vallavar Vallavar Vallavare Varangalai Tharubavare
Vallavar Vallavar Vallavare Neer Vaaku Marathavarae
Akkini Navugal Ennil Thulirkattum
Umathanbin Peruvellam Ennil Nirambattum
Abisheka thailamae Ennil Pozhiyattum
Arputham Athisayam Inneram Nadakattum
Ekkala Sathame Sabayil Thonikattum
Erigo Madhigalum Indrae Udaiyatum
வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே
கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே
வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே
வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே
அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும்
உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும்
அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும்
அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும்
எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும்
எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும்
Varangalai Pera Umathaviyai Ootridume - வரங்களை பெற உமதாவியை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Varangalai Pera Umathaviyai Ootridume - வரங்களை பெற உமதாவியை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Varangalai Pera Umathaviyai Ootridume - வரங்களை பெற உமதாவியை PPT Varangalai Pera Umathaviyai Ootridume PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum