🏠 Lyrics Chords Bible

Varanda Nilathil - வறண்ட நிலத்தில்

வறண்ட நிலத்தில்

Varanda Nilathil – வறண்ட நிலத்தில்

வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்
வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2)
என் நேசரே, எபினேசரே
என் நேசரே, என் இயேசுவே

என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர்
ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2)
நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார்
காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 )
இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார்
நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார்

அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே
அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2 )
கெம்பீரமாக என்னை வாழப் பண்ணுகிறார்
உறங்காமல் தூங்காமல் என்னைக் காக்கின்றார் (2)
நிதம் துதிபாடி அவர் நீதியை விளங்கப் பண்ணிடுவேன்
அவர் உயர்வான நாமத்தினை கீர்த்தனம் பண்ணிடுவேன்

Varanda Nilathil - வறண்ட நிலத்தில் Lyrics in English

Varanda Nilathil – varannda nilaththil Varannda nilaththil aaraுkalai odappannnupavar Varatchiyaana kaalangalaich selippaakkupavar (2) En naesarae, epinaesarae En naesarae, en Yesuvae En thaevai ethuventu nanku arinthavar Aettak kaalaththil enakkuth tharupavar (2) Neerkkaalkal orangalil ennai vaiththiduvaar Kaalangal thoraுm kaniththanthida seythiduvaar (2 ) Ilai uthiraatha maram pola selikka seythiduvaar Naan seykintathellaamae vaaykkap pannnniduvaar Avarai nampuvathaal santhosham pongiduthae Avarai naesiththu naan kalikoornthiduvaen (2 ) Kempeeramaaka ennai vaalap pannnukiraar Urangaamal thoongaamal ennaik kaakkintar (2) Nitham thuthipaati avar neethiyai vilangap pannnniduvaen Avar uyarvaana naamaththinai geerththanam pannnniduvaen

PowerPoint Presentation Slides for the song Varanda Nilathil - வறண்ட நிலத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varanda Nilathil - வறண்ட நிலத்தில் PPT Varanda Nilathil PPT

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் Varanda Nilathil – varannda nilaththil வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர் Varannda nilaththil aaraுkalai odappannnupavar வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2) Varatchiyaana kaalangalaich selippaakkupavar (2) என் நேசரே, எபினேசரே En naesarae, epinaesarae என் நேசரே, என் இயேசுவே En naesarae, en Yesuvae என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர் En thaevai ethuventu nanku arinthavar ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2) Aettak kaalaththil enakkuth tharupavar (2) நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார் Neerkkaalkal orangalil ennai vaiththiduvaar காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 ) Kaalangal thoraுm kaniththanthida seythiduvaar (2 ) இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார் Ilai uthiraatha maram pola selikka seythiduvaar நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார் Naan seykintathellaamae vaaykkap pannnniduvaar அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே Avarai nampuvathaal santhosham pongiduthae அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2 ) Avarai naesiththu naan kalikoornthiduvaen (2 ) கெம்பீரமாக என்னை வாழப் பண்ணுகிறார் Kempeeramaaka ennai vaalap pannnukiraar உறங்காமல் தூங்காமல் என்னைக் காக்கின்றார் (2) Urangaamal thoongaamal ennaik kaakkintar (2) நிதம் துதிபாடி அவர் நீதியை விளங்கப் பண்ணிடுவேன் Nitham thuthipaati avar neethiyai vilangap pannnniduvaen அவர் உயர்வான நாமத்தினை கீர்த்தனம் பண்ணிடுவேன் Avar uyarvaana naamaththinai geerththanam pannnniduvaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar