🏠 Lyrics Chords Bible

Varalattinaiyae Irandai Piritha - வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன்
இனிமையிலும் இனிமையான அழகிய வானே
பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க
வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம்
போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான்
உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம்
நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன்
என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே
இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே

ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய்
வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை
மாற்றி எழுதும் தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே

Varalattinaiyae Irandai Piritha - வரலாற்றினையே இரண்டாய் பிரித்த Lyrics in English

Varalaattinaiyae iranndaay piriththa athisaya vaanae Puvi meettidavae mannnnil vantheerae thaen Inimaiyilum inimaiyaana alakiya vaanae Paeroliyil ennai nadakka seytheerae neenga Vanthittathaala paavam pochchu kavalai ellaam Poyae pochchu saapangal ellaam maranju ponathae Dhevan paraththilirunthu irangi vantheer Manithanaaka maari ingae Atimai ennaiyum meettuk konnteerae naan Ummaip pottaுvaen naan ummaip pukaluvaen thinam Nanti solli anpai paati ummai vananguvaen En immaanuvael neerae neer ennotirukkinteerae Ini ennaalumae um naamamae paati pottaுvaenae Aathi thiruvaarththaiyae Vitivelli natchaththiramae Paraloka raajaavae neerthaan iyaesayyaa Kanniyin mainthanaaka Yootha raaja singamaaka Thaeva aattuk kuttiyaay Vantheer iyaesaiyaa niyaayappiramaanaththai Maatti eluthum Dhevan neerae Puthu udanpatikkaiyin maththiyastharum neerae neerae Thaeva kirupaiyin mulu uruvam neerae neerae Neer ennotirukkum ovvoru naalum Kalikoornthu paaduvaen en immaanuvael neerae

PowerPoint Presentation Slides for the song Varalattinaiyae Irandai Piritha - வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varalattinaiyae Irandai Piritha - வரலாற்றினையே இரண்டாய் பிரித்த PPT Varalattinaiyae Irandai Piritha PPT

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே Varalaattinaiyae iranndaay piriththa athisaya vaanae புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் Puvi meettidavae mannnnil vantheerae thaen இனிமையிலும் இனிமையான அழகிய வானே Inimaiyilum inimaiyaana alakiya vaanae பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க Paeroliyil ennai nadakka seytheerae neenga வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் Vanthittathaala paavam pochchu kavalai ellaam போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே Poyae pochchu saapangal ellaam maranju ponathae தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் Dhevan paraththilirunthu irangi vantheer மனிதனாக மாறி இங்கே Manithanaaka maari ingae அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் Atimai ennaiyum meettuk konnteerae naan உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் Ummaip pottaுvaen naan ummaip pukaluvaen thinam நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் Nanti solli anpai paati ummai vananguvaen என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே En immaanuvael neerae neer ennotirukkinteerae இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே Ini ennaalumae um naamamae paati pottaுvaenae ஆதி திருவார்த்தையே Aathi thiruvaarththaiyae விடிவெள்ளி நட்சத்திரமே Vitivelli natchaththiramae பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா Paraloka raajaavae neerthaan iyaesayyaa கன்னியின் மைந்தனாக Kanniyin mainthanaaka யூத ராஜ சிங்கமாக Yootha raaja singamaaka தேவ ஆட்டுக் குட்டியாய் Thaeva aattuk kuttiyaay வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை Vantheer iyaesaiyaa niyaayappiramaanaththai மாற்றி எழுதும் தேவன் நீரே Maatti eluthum Dhevan neerae புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே Puthu udanpatikkaiyin maththiyastharum neerae neerae தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே Thaeva kirupaiyin mulu uruvam neerae neerae நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் Neer ennotirukkum ovvoru naalum களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே Kalikoornthu paaduvaen en immaanuvael neerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum