Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா
வந்து நல்வரம் தந்தனுப்பையா
1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,
வல்ல ஆவியை நல்கியாளையா.
2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,
பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்.
3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,
கருத்தில் இருத் தப்போதே பாக்கியம்.
4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,
புத்தி தா நான் புதிதாய் உய்யவே.
5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,
என்னில் கமழ ஈவாய் அந்தமே.
Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா
by clicking the fullscreen button in the Top left. Or you can download Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா PPT Vanthu Nalvaram Thanthanuppaiya PPT
Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா Song Meaning
1. Come and give good things, -Adinatha, Jyothi,
Nalkiyala the mighty spirit.
2. Count the prayer you have made, still-Adinatha, Jyothi,
Panbai is deeply rooted inside.
3. Your Vedic words heard in the ear, – Adinatha, Jyothi,
It is a blessing to be in consideration.
4. Go outside and do charity – Adinatha, Jyothi,
Buddhi tha I am Budhithai Uyyave.
5. O sweet grain of this sacrifice,—Adinatha, Jyothi,
It is the same thing in me.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum