🏠 Lyrics Chords Bible

Vallamai Tharum Deva - வல்லமை தாரும் தேவா வரங்கள்

வல்லமை தாரும் தேவா வரங்கள்

வல்லமை தாரும் தேவா – வரங்கள்
தாரும் தேவா இன்றே தாருமே

மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரே
அக்கினியாக இன்றே வாருமே
வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே
உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே

ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே
அனுதினமும் என்னை நடத்துமே
ஆயிரமாய் வளர்ந்து பெருகவே
எங்கள் சபைதனிலே எழுந்தருளுமே

சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே
கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே
அபிஷேகத்தால் என்னை நிரப்பியே
ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே

Vallamai tharum deva Lyrics in English

Vallamai thaarum thaevaa – varangal Thaarum thaevaa inte thaarumae Mael veettaraiyil vaekamaaka vanthavarae Akkiniyaaka inte vaarumae Varangal niraintha vaalvai thanthidavae Unthan vallamaiyaalae ennai nirappumae Aathi Sabaiyil achchaாramaaka vanthavarae Anuthinamum ennai nadaththumae Aayiramaay valarnthu perukavae Engal Sabaithanilae eluntharulumae Seenaay malaiyil makimaiyaaka vanthavarae Kanikal niraintha vaalvai thaarumae Apishaekaththaal ennai nirappiyae Aaththuma araுvataiyaal thirupthiyaakkumae

PowerPoint Presentation Slides for the song Vallamai tharum deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vallamai tharum deva PPT Vallamai Tharum Deva PPT

வல்லமை தாரும் தேவா – வரங்கள் Vallamai thaarum thaevaa – varangal தாரும் தேவா இன்றே தாருமே Thaarum thaevaa inte thaarumae மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரே Mael veettaraiyil vaekamaaka vanthavarae அக்கினியாக இன்றே வாருமே Akkiniyaaka inte vaarumae வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே Varangal niraintha vaalvai thanthidavae உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே Unthan vallamaiyaalae ennai nirappumae ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே Aathi Sabaiyil achchaாramaaka vanthavarae அனுதினமும் என்னை நடத்துமே Anuthinamum ennai nadaththumae ஆயிரமாய் வளர்ந்து பெருகவே Aayiramaay valarnthu perukavae எங்கள் சபைதனிலே எழுந்தருளுமே Engal Sabaithanilae eluntharulumae சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே Seenaay malaiyil makimaiyaaka vanthavarae கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே Kanikal niraintha vaalvai thaarumae அபிஷேகத்தால் என்னை நிரப்பியே Apishaekaththaal ennai nirappiyae ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே Aaththuma araுvataiyaal thirupthiyaakkumae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar