🏠 Lyrics Chords Bible

Vallamai Gnanam Neethiyum - வல்லமை ஞானம் நீதியும்

வல்லமை ஞானம் நீதியும்

Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil

வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே-2

1.கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது-2

உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே

2.காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன்-2

தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்

உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே-வல்லமை ஞானம்

Vallamai Gnanam Neethiyum - வல்லமை ஞானம் நீதியும் Lyrics in English

Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil Vallamai njaanam neethiyum niraintha Vaala vaikkum vallalae Sthoththiram-2 Vanthaen thanthaen um karangalil koduththaen Arul maari neer polinthemmai kaaththeer-2 Um kirupai maelaanathae Um kirupai maaraathathae-2 1.kallaana en ullam athai Utaiththitta naesam athu Kanivaana tham alaippithalaal Alaiththitta naesam athu-2 Ulakilae kaannaatha naesam En unnathar annaippilae kanntaen Ithuvarai ariyaatha vaalvai En paramanin paathaththil kanntaen Um kirupai maelaanathae Um kirupai maaraathathae 2.kaannaamal naan alainthirunthaen Thaedidum naesam kanntaen Kann thiranthu kannnneer thutaiththa Naathanin naesam kanntaen-2 Tharanniyil unaraatha makilchchi Thooya thaevanin aaviyil unarnthaen Neethiyin vaalvemakkaliththa Neethi thaevanin neethiyai arinthaen Um kirupai maelaanathae Um kirupai maaraathathae-vallamai njaanam

PowerPoint Presentation Slides for the song Vallamai Gnanam Neethiyum - வல்லமை ஞானம் நீதியும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vallamai Gnanam Neethiyum - வல்லமை ஞானம் நீதியும் PPT Vallamai Gnanam Neethiyum PPT

Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த Vallamai njaanam neethiyum niraintha வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2 Vaala vaikkum vallalae Sthoththiram-2 வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன் Vanthaen thanthaen um karangalil koduththaen அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2 Arul maari neer polinthemmai kaaththeer-2 உம் கிருபை மேலானதே Um kirupai maelaanathae உம் கிருபை மாறாததே-2 Um kirupai maaraathathae-2 1.கல்லான என் உள்ளம் அதை 1.kallaana en ullam athai உடைத்திட்ட நேசம் அது Utaiththitta naesam athu கனிவான தம் அழைப்பிதழால் Kanivaana tham alaippithalaal அழைத்திட்ட நேசம் அது-2 Alaiththitta naesam athu-2 உலகிலே காணாத நேசம் Ulakilae kaannaatha naesam என் உன்னதர் அணைப்பிலே கண்டேன் En unnathar annaippilae kanntaen இதுவரை அறியாத வாழ்வை Ithuvarai ariyaatha vaalvai என் பரமனின் பாதத்தில் கண்டேன் En paramanin paathaththil kanntaen உம் கிருபை மேலானதே Um kirupai maelaanathae உம் கிருபை மாறாததே Um kirupai maaraathathae 2.காணாமல் நான் அலைந்திருந்தேன் 2.kaannaamal naan alainthirunthaen தேடிடும் நேசம் கண்டேன் Thaedidum naesam kanntaen கண் திறந்து கண்ணீர் துடைத்த Kann thiranthu kannnneer thutaiththa நாதனின் நேசம் கண்டேன்-2 Naathanin naesam kanntaen-2 தரணியில் உணராத மகிழ்ச்சி Tharanniyil unaraatha makilchchi தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன் Thooya thaevanin aaviyil unarnthaen நீதியின் வாழ்வெமக்களித்த Neethiyin vaalvemakkaliththa நீதி தேவனின் நீதியை அறிந்தேன் Neethi thaevanin neethiyai arinthaen உம் கிருபை மேலானதே Um kirupai maelaanathae உம் கிருபை மாறாததே-வல்லமை ஞானம் Um kirupai maaraathathae-vallamai njaanam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum