🏠 Lyrics Chords Bible

Valla Yesu Kiristhu Naatha - வல்ல இயேசு கிறிஸ்து நாதா

வல்ல இயேசு கிறிஸ்து நாதா

1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா,
நல்ல நேசமீட்பர் நீர்;
பற்று, பாசம், கட்டு முற்றும்
அற்றுப்போகப்பண்ணுவீர்.

2.அருள் ஜோதி தோன்றிடாமல்,
இருள் மூடிக் கிடந்தோம்;
திக்கில்லாமல் பாவப் பற்றில்
சிக்கிக்கொண்டே இருந்தோம்.

3. பக்தி ஒன்றுமில்லை, பாரும்,
சக்தியற்றுப் போயினோம்;
ஜீவ பாதை சென்றிடாமல்
பாவ பாதை நடந்தோம்.

4. இயேசு நாதரே, இப்போது
நேசமாக நிற்கிறீர்;
என்னை நம்பு, பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன் என்கிறீர்.

5. நம்பி வந்து, பாவ நாசா,
உந்தன் பாதம் அண்டினோம்;
தூய ரத்தம் பாயக் கண்டு,
தீய செய்கை வெறுத்தோம்.

6.பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காத்திடும்;
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச்செய்து ரட்சியும்.

Valla Yesu Kiristhu Naatha - வல்ல இயேசு கிறிஸ்து நாதா Lyrics in English

1.valla Yesu Kristhu naathaa, Nalla naesameetpar neer; Pattaு, paasam, kattu muttaுm Attaுppokappannnuveer. 2.arul jothi thontidaamal, Irul mootik kidanthom; Thikkillaamal paavap pattil Sikkikkonntae irunthom. 3. Pakthi ontumillai, paarum, Sakthiyattaுp poyinom; Jeeva paathai sentidaamal Paava paathai nadanthom. 4. Yesu naatharae, ippothu Naesamaaka nirkireer; Ennai nampu, paavam neekki Unnaik kaappaen enkireer. 5. Nampi vanthu, paava naasaa, Unthan paatham anntinom; Thooya raththam paayak kanndu, Theeya seykai veraுththom. 6.paavach settilae vilaamal Thaevareerae kaaththidum; Valla aaviyaalae entum Vellachcheythu ratchiyum.

PowerPoint Presentation Slides for the song Valla Yesu Kiristhu Naatha - வல்ல இயேசு கிறிஸ்து நாதா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valla Yesu Kiristhu Naatha - வல்ல இயேசு கிறிஸ்து நாதா PPT Valla Yesu Kiristhu Naatha PPT

1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா, 1.valla Yesu Kristhu naathaa, நல்ல நேசமீட்பர் நீர்; Nalla naesameetpar neer; பற்று, பாசம், கட்டு முற்றும் Pattaு, paasam, kattu muttaுm அற்றுப்போகப்பண்ணுவீர். Attaுppokappannnuveer. 2.அருள் ஜோதி தோன்றிடாமல், 2.arul jothi thontidaamal, இருள் மூடிக் கிடந்தோம்; Irul mootik kidanthom; திக்கில்லாமல் பாவப் பற்றில் Thikkillaamal paavap pattil சிக்கிக்கொண்டே இருந்தோம். Sikkikkonntae irunthom. 3. பக்தி ஒன்றுமில்லை, பாரும், 3. Pakthi ontumillai, paarum, சக்தியற்றுப் போயினோம்; Sakthiyattaுp poyinom; ஜீவ பாதை சென்றிடாமல் Jeeva paathai sentidaamal பாவ பாதை நடந்தோம். Paava paathai nadanthom. 4. இயேசு நாதரே, இப்போது 4. Yesu naatharae, ippothu நேசமாக நிற்கிறீர்; Naesamaaka nirkireer; என்னை நம்பு, பாவம் நீக்கி Ennai nampu, paavam neekki உன்னைக் காப்பேன் என்கிறீர். Unnaik kaappaen enkireer. 5. நம்பி வந்து, பாவ நாசா, 5. Nampi vanthu, paava naasaa, உந்தன் பாதம் அண்டினோம்; Unthan paatham anntinom; தூய ரத்தம் பாயக் கண்டு, Thooya raththam paayak kanndu, தீய செய்கை வெறுத்தோம். Theeya seykai veraுththom. 6.பாவச் சேற்றிலே விழாமல் 6.paavach settilae vilaamal தேவரீரே காத்திடும்; Thaevareerae kaaththidum; வல்ல ஆவியாலே என்றும் Valla aaviyaalae entum வெல்லச்செய்து ரட்சியும். Vellachcheythu ratchiyum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum