🏠 Lyrics Chords Bible

Valla Aaviyae Swamy Engal - -வல்ல ஆவியே சுவாமி எங்கள்

-வல்ல ஆவியே சுவாமி எங்கள்

பல்லவி

வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,
வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!

சரணங்கள்

1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல

2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல

3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த
ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல

4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே – வல்ல

Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் Lyrics in English

Pallavi Valla aaviyae! Suvaami engal meethilae, Van thirangi varam thaarum thaeva aaviyae! Saranangal 1. Penthekosthennum naalil vantha aaviyae Engal maelae vanthirangum suththa aaviyae – valla 2. Paanthamudanae Parisuththa aaviyae Saarnthengalai yuththaththirku uyirppiyumaen – valla 3. Senta kaalaththil jeyam pettidach seytha Jepaththin aaviyai engalakaththiloottaுm – valla 4. Anpudan thaalmai samaathaanam poraுmai Inpamum engalukkullae perukidavae – valla

PowerPoint Presentation Slides for the song Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் PPT Valla Aaviyae Swamy Engal PPT

பல்லவி Pallavi வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே, Valla aaviyae! Suvaami engal meethilae, வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே! Van thirangi varam thaarum thaeva aaviyae! சரணங்கள் Saranangal 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே 1. Penthekosthennum naalil vantha aaviyae எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல Engal maelae vanthirangum suththa aaviyae – valla 2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே 2. Paanthamudanae Parisuththa aaviyae சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல Saarnthengalai yuththaththirku uyirppiyumaen – valla 3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த 3. Senta kaalaththil jeyam pettidach seytha ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல Jepaththin aaviyai engalakaththiloottaுm – valla 4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை 4. Anpudan thaalmai samaathaanam poraுmai இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே – வல்ல Inpamum engalukkullae perukidavae – valla

Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் Song Meaning

refrain

Mighty Spirit! Swami is upon us,
Come open and bless God's spirit!

stanzas

1. The Spirit that came on the day of Pentecost
Pure spirit that descends above us – Valla

2. The Holy Spirit with the Holy Spirit
Revive dependents for war – Valla

3. In the past, Jayam gave birth
Let the spirit of prayer fill us – Valla

4. Love, humility, peace, patience
May pleasure also increase within us – valla

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum