🏠 Lyrics Chords Bible

Valakkamal Ennai Thalayakkineer - வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்

கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க

Valakkamal Ennai Thalayakkineer Lyrics in English

Vaalaakkaamal ennai thalaiyaakkineer Geelaakkaamal ennai maelaakkineer Geela kedantha enna Maela thookki vachchu Kirupa maela kirupa thanthu Uyarththi vaiththeer Ummai thuthippaen naan ummai thuthippaen Kirupa maela kirupa thantha ummai thuthippaen Pala vannna angi joliththathinaalae Palapaer kannnuppattu urinju puttanga Thantheenga raaja vasthiram Atha oruththanum nerunga mutiyala Atima enna athipathiyaa Maaththipputtinga Mosesyae pola kolaikaaran entu Thoorathaesaththirkku anuppiputtanga Vantheenga mutchediyinil Ennai meenndum uyarththi vaikkavae Vaenndaanu sonnavangala Nadaththa vachchinga

PowerPoint Presentation Slides for the song Valakkamal Ennai Thalayakkineer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Valakkamal Ennai Thalayakkineer PPT

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Vaalaakkaamal ennai thalaiyaakkineer கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் Geelaakkaamal ennai maelaakkineer கீழ கெடந்த என்ன Geela kedantha enna மேல தூக்கி வச்சு Maela thookki vachchu கிருப மேல கிருப தந்து Kirupa maela kirupa thanthu உயர்த்தி வைத்தீர் Uyarththi vaiththeer உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் Ummai thuthippaen naan ummai thuthippaen கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் Kirupa maela kirupa thantha ummai thuthippaen பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே Pala vannna angi joliththathinaalae பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க Palapaer kannnuppattu urinju puttanga தந்தீங்க ராஜ வஸ்திரம் Thantheenga raaja vasthiram அத ஒருத்தனும் நெருங்க முடியல Atha oruththanum nerunga mutiyala அடிம என்ன அதிபதியா Atima enna athipathiyaa மாத்திப்புட்டீங்க Maaththipputtinga மோசேயே போல கொலைகாரன் என்று Mosesyae pola kolaikaaran entu தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க Thoorathaesaththirkku anuppiputtanga வந்தீங்க முட்செடியினில் Vantheenga mutchediyinil என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே Ennai meenndum uyarththi vaikkavae வேண்டானு சொன்னவங்கள Vaenndaanu sonnavangala நடத்த வச்சிங்க Nadaththa vachchinga

Valakkamal Ennai Thalayakkineer Song Meaning

You made me the head without the tail
You lifted me up without bringing me down

What's the bottom line?
Put it on top
Give grace upon grace
Raised

I will praise you I will praise you
I will praise You who has given grace upon grace

Because of the multi-colored robe shining
A lot of people look at it and suck it up
Give me the royal robe
None of it can come close
What kind of master is a slave?
Get drunk

That he was a murderer like Moses
Sent to a distant land
Come to the thorn tree
To lift me up again
Those who said no
Hold on

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum