🏠 Lyrics Chords Bible

Vaigaraiyil Umakkaaga - வைகறையில் உமக்காக-

வைகறையில் உமக்காக-

வைகறையில் ( காலைநேரம் ) உமக்காக
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்

1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்

2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானய்யா

3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4.காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga Lyrics in English

Vaikaraiyil ( kaalainaeram ) umakkaaka Vali mael vili vaiththu Kaaththirukkinten iraivaa En Jebam kaettu pathil thaarum Perumoochchaைp paarththu manam irangum 1.um illam vanthaen um kirupaiyinaal Payapakthiyodu panninthu konntaen Niraivaana makilchchi um samookaththil Kuraiyillaatha paerinpam um paathaththil 2.aatchi seyyum aalunar neerthaanayyaa Ummaiyanti vaeraு oru selvam illaiyae Neerthaanae enathu urimaich soththu Enakkuriya pangum neerthaanayyaa 3.padukuliyil paathaalaththil vidamaattir Alinthu poka anumathiyum tharamaattir En ithayam pooriththu thullukintathu En udalum paathukaappil ilaippaaraுthu 4.kaalaithoraுm thirupthiyaakkum um kirupaiyaal Naalellaam kalikoornthu makilnthiruppaen Eppothum en munnae neerthaanayyaa Orupothum asaivura vidamaattir

PowerPoint Presentation Slides for the song வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga

by clicking the fullscreen button in the Top left. Or you can download வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga PPT Vaigaraiyil Umakkaaga PPT

வைகறையில் ( காலைநேரம் ) உமக்காக Vaikaraiyil ( kaalainaeram ) umakkaaka வழி மேல் விழி வைத்து Vali mael vili vaiththu காத்திருக்கின்றேன் இறைவா Kaaththirukkinten iraivaa என் ஜெபம் கேட்டு பதில் தாரும் En Jebam kaettu pathil thaarum பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் Perumoochchaைp paarththu manam irangum 1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் 1.um illam vanthaen um kirupaiyinaal பயபக்தியோடு பணிந்து கொண்டேன் Payapakthiyodu panninthu konntaen நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் Niraivaana makilchchi um samookaththil குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் Kuraiyillaatha paerinpam um paathaththil 2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா 2.aatchi seyyum aalunar neerthaanayyaa உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே Ummaiyanti vaeraு oru selvam illaiyae நீர்தானே எனது உரிமைச் சொத்து Neerthaanae enathu urimaich soththu எனக்குரிய பங்கும் நீர்தானய்யா Enakkuriya pangum neerthaanayyaa 3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர் 3.padukuliyil paathaalaththil vidamaattir அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர் Alinthu poka anumathiyum tharamaattir என் இதயம் பூரித்து துள்ளுகின்றது En ithayam pooriththu thullukintathu என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது En udalum paathukaappil ilaippaaraுthu 4.காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் 4.kaalaithoraுm thirupthiyaakkum um kirupaiyaal நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் Naalellaam kalikoornthu makilnthiruppaen எப்போதும் என் முன்னே நீர்தானய்யா Eppothum en munnae neerthaanayyaa ஒருபோதும் அசைவுற விடமாட்டீர் Orupothum asaivura vidamaattir

வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga Song Meaning

For you in Vaikarai (morning time).
Keep an eye on the road
I am waiting Lord

My prayer will be heard and answered
The heart feels sorry for the sigh

1. I have come to your home because of your grace
I bowed with reverence
Complete happiness in your society
Unfailing bliss is at your feet

2. The ruling governor is Nethanaiya
There is no wealth other than you
You are my property
My share is water

3. You will not be left in the abyss
You will not allow it to perish
My heart is pounding
My body also rests in protection

4. By Your grace that satisfies every morning
I will be happy all day long
Water always before me
Never let go

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum