🏠 Lyrics Chords Bible

Vaetha Puththakamae - வேத புத்தகமே வேத புத்தகமே

வேத புத்தகமே வேத புத்தகமே

வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத

2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத

3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத

4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத

Vaetha Puththakamae Lyrics in English

Vaetha puththakamae, vaetha puththakamae, Vaetha puththakamae, vilai petta selvam neeyae. 1. Paethaikalin njaanamae, – periya thiraviyamae, Paathaikku naltheepamae, – paakyar virumpun thaenae! — vaetha 2. Ennai enakkuk kaatti – en nilaimaiyai maattip, Ponnulakaththaik kaattip – pokum vali solvaayae. — vaetha 3. Thunpakaalam aaraுthal – unnaalvarum nisamae Inpamaakunj saaventay – entum nampina paerkkae. — vaetha 4. Panniru maathangalum – pariththunnnalaam unkani; Unnaith thiyaanippavar – uyarkathi sernthiduvaar. — vaetha

PowerPoint Presentation Slides for the song Vaetha Puththakamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaetha Puththakamae PPT

வேத புத்தகமே, வேத புத்தகமே, Vaetha puththakamae, vaetha puththakamae, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. Vaetha puththakamae, vilai petta selvam neeyae. 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, 1. Paethaikalin njaanamae, – periya thiraviyamae, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத Paathaikku naltheepamae, – paakyar virumpun thaenae! — vaetha 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், 2. Ennai enakkuk kaatti – en nilaimaiyai maattip, பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத Ponnulakaththaik kaattip – pokum vali solvaayae. — vaetha 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே 3. Thunpakaalam aaraுthal – unnaalvarum nisamae இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத Inpamaakunj saaventay – entum nampina paerkkae. — vaetha 4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி; 4. Panniru maathangalum – pariththunnnalaam unkani; உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத Unnaith thiyaanippavar – uyarkathi sernthiduvaar. — vaetha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum