🏠 Lyrics Chords Bible

Vaasalandai Nintru - வாசலண்டை நின்று

வாசலண்டை நின்று


வாசலண்டை நின்று
ஆசையாய்த் தட்டும்
நேசர் இயேசுவுக்குன் னுள்ளம் திறவாயோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே
(2)
1. ஆதரிப்பார் யாருமில்லை
யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டை தேடி வந்த
மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையிற்
சேர்த்திடுவார் (2)


2. அற்ப வாழ்வை நித்திய
வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமோ
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்


3. பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும்
தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புராயோ


4. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு
இரட்சிப்பில்லை இரட்சண்ய நாள்

இன்றே வந்திடாயோ

Vaasalandai Nintru Lyrics in English

Vaasalanntai nintu Aasaiyaayth thattum Naesar Yesuvukkun nullam thiravaayo Paaviyai orupothum thallaatha naesar Vaaventu unnai alaikkiraarae (2) 1. Aatharippaar yaarumillai Yentennnni Aatharai meethinil alainthiduvaayo Kaannaatha aattaை thaeti vantha Maeyppar Kanndunnai manthaiyir Serththiduvaar (2) 2. Arpa vaalvai niththiya Vaalvu entennnni Tharparan thayavai thallidalaamo Ninaiyaatha naeram maranam santhiththaal Niththiyaththai engu nee kalippaay 3. Paavaththinaal saapa rokaththil thoynthu Maayaiyil aalnthu matinthiduvaanaen Paavaththaip pokkidum Thooya uthiraththin Jeeva oottil moolki meetpuraayo 4. Valiyum saththiyamum jeevanum Yesu Vaasalum maeyppanum naathanum Yesu Yesuvallaal vaeraு Iratchippillai iratchannya naal Inte vanthidaayo

PowerPoint Presentation Slides for the song Vaasalandai Nintru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaasalandai Nintru PPT

வாசலண்டை நின்று Vaasalanntai nintu ஆசையாய்த் தட்டும் Aasaiyaayth thattum நேசர் இயேசுவுக்குன் னுள்ளம் திறவாயோ Naesar Yesuvukkun nullam thiravaayo பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் Paaviyai orupothum thallaatha naesar வாவென்று உன்னை அழைக்கிறாரே Vaaventu unnai alaikkiraarae (2) 1. ஆதரிப்பார் யாருமில்லை 1. Aatharippaar yaarumillai யென்றெண்ணி Yentennnni ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ Aatharai meethinil alainthiduvaayo காணாத ஆட்டை தேடி வந்த Kaannaatha aattaை thaeti vantha மேய்ப்பர் Maeyppar கண்டுன்னை மந்தையிற் Kanndunnai manthaiyir சேர்த்திடுவார் (2) Serththiduvaar (2) 2. அற்ப வாழ்வை நித்திய 2. Arpa vaalvai niththiya வாழ்வு என்றெண்ணி Vaalvu entennnni தற்பரன் தயவை தள்ளிடலாமோ Tharparan thayavai thallidalaamo நினையாத நேரம் மரணம் சந்தித்தால் Ninaiyaatha naeram maranam santhiththaal நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய் Niththiyaththai engu nee kalippaay 3. பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து 3. Paavaththinaal saapa rokaththil thoynthu மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன் Maayaiyil aalnthu matinthiduvaanaen பாவத்தைப் போக்கிடும் Paavaththaip pokkidum தூய உதிரத்தின் Thooya uthiraththin ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புராயோ Jeeva oottil moolki meetpuraayo 4. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு 4. Valiyum saththiyamum jeevanum Yesu வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு Vaasalum maeyppanum naathanum Yesu இயேசுவல்லால் வேறு Yesuvallaal vaeraு இரட்சிப்பில்லை இரட்சண்ய நாள் Iratchippillai iratchannya naal இன்றே வந்திடாயோ Inte vanthidaayo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum