🏠 Lyrics Chords Bible

Vaarungal Ondrai - வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்

வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்

வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
வல்ல தேவன் நாமம் புகழ்பாட
பாடுங்கள் புது பாடலை
தேவனைத் துதித்து பாடிட

அவர் துதிகளில் வாசம் செய்பவர்
அவர் துதிக்கு பாத்திரர்
அல்லேலூயா-8

வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்
பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்
பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்
கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

பூமியின் ராஜாக்களே துதியுங்கள்
பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள்
இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள்
தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார்

சேனைகளின் கர்த்தரை துதியுங்கள்
பரிசுத்த் தேவனைத் துதியுங்கள்
பரலோக தேவனைத் துதியுங்கள்
மீண்டும் வருபவரைத் துதியுங்கள்

Vaarungal Ondrai Lyrics in English

Vaarungal ontay kooduvom Valla Dhevan naamam pukalpaada Paadungal puthu paadalai Thaevanaith thuthiththu paatida Avar thuthikalil vaasam seypavar Avar thuthikku paaththirar Alleluya-8 Vaanangalae kempeeramaay paadungal Poomivaal kutikalae uyarththungal Parvathangal kempeeramaay mulangungal Karththar tham janaththukku aaraுthal seythaar Poomiyin raajaakkalae thuthiyungal Pirapukkal janangalae thuthiyungal Israel janangalae mulangungal Tham janaththukkoru kompai uyarththittar Senaikalin karththarai thuthiyungal Parisuththa் thaevanaith thuthiyungal Paraloka thaevanaith thuthiyungal Meenndum varupavaraith thuthiyungal

PowerPoint Presentation Slides for the song Vaarungal Ondrai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaarungal Ondrai PPT

வாருங்கள் ஒன்றாய் கூடுவோம் Vaarungal ontay kooduvom வல்ல தேவன் நாமம் புகழ்பாட Valla Dhevan naamam pukalpaada பாடுங்கள் புது பாடலை Paadungal puthu paadalai தேவனைத் துதித்து பாடிட Thaevanaith thuthiththu paatida அவர் துதிகளில் வாசம் செய்பவர் Avar thuthikalil vaasam seypavar அவர் துதிக்கு பாத்திரர் Avar thuthikku paaththirar அல்லேலூயா-8 Alleluya-8 வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள் Vaanangalae kempeeramaay paadungal பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள் Poomivaal kutikalae uyarththungal பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள் Parvathangal kempeeramaay mulangungal கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார் Karththar tham janaththukku aaraுthal seythaar பூமியின் ராஜாக்களே துதியுங்கள் Poomiyin raajaakkalae thuthiyungal பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள் Pirapukkal janangalae thuthiyungal இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள் Israel janangalae mulangungal தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார் Tham janaththukkoru kompai uyarththittar சேனைகளின் கர்த்தரை துதியுங்கள் Senaikalin karththarai thuthiyungal பரிசுத்த் தேவனைத் துதியுங்கள் Parisuththa் thaevanaith thuthiyungal பரலோக தேவனைத் துதியுங்கள் Paraloka thaevanaith thuthiyungal மீண்டும் வருபவரைத் துதியுங்கள் Meenndum varupavaraith thuthiyungal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum